இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 22, 2025அன்று நடந்த கூட்டத்தின்போது, மதுரை மாவட்டம், நாயக்கர்பட்டியில் அமையவிருந்த டங்ஸ்டன் கனிம வள ஏலத்தை ரத்து செய்யுமாறு ஊர்த்தலைவர்களான அம்பலகாரர்கள் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

