• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவது ராகுலின் கடமை: பிரியங்கா It is Rahuls duty: Priyanka Gandhi

GenevaTimes by GenevaTimes
August 5, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவது ராகுலின் கடமை: பிரியங்கா It is Rahuls duty: Priyanka Gandhi
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்ததாக கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்நிலையில் ராகுலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது பற்றி தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி,

“உண்மையான இந்தியன் யார் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் முடிவு செய்ய முடியாது. மத்திய அரசுக்கு எதிராக கேள்விகளை எழுப்புவது எதிர்க்கட்சித் தலைவரின் வேலை. அது அவருடைய கடமை.

என்னுடைய சகோதரர் ராகுல் காந்தி இந்திய ராணுவத்திற்கு எதிராக எதுவும் பேசவில்லை. அவர் இந்திய ராணுவத்தினர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். அவர் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

Read More

Previous Post

யாழில் 23 மில்லியன் மதிப்புள்ள ஈரமான கஞ்சா மீட்பு

Next Post

கிறிஸ்டியானோ ரொனால்டோ, கூகுள், ‘BELIEVE’ – கடைசி நாளில் சிராஜின் தாரக மந்திரம்! | Cristiano Ronaldo Google BELIEVE Siraj inspiration mantra in oval test

Next Post
கிறிஸ்டியானோ ரொனால்டோ, கூகுள், ‘BELIEVE’ – கடைசி நாளில் சிராஜின் தாரக மந்திரம்! | Cristiano Ronaldo Google BELIEVE Siraj inspiration mantra in oval test

கிறிஸ்டியானோ ரொனால்டோ, கூகுள், ‘BELIEVE’ - கடைசி நாளில் சிராஜின் தாரக மந்திரம்! | Cristiano Ronaldo Google BELIEVE Siraj inspiration mantra in oval test

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin