• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மத்திய அமைச்சரை துரோகி என்றழைத்த ராகுல் காந்தி – நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 4, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மத்திய அமைச்சரை துரோகி என்றழைத்த ராகுல் காந்தி – நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 04, 2026 10:06 PM IST

நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய இணை அமைச்சரை ராகுல் காந்தி துரோகி என அழைத்ததும், பதிலுக்கு அவர் தேசத்திற்கு எதிரி என ராகுலை அழைத்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

News18
News18

மக்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார்.

முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே எழுதியுள்ள வெளியிடப்படாத புத்தகத்தின் பகுதிகளைக் குறிப்பிட்டு மக்களவையில் பேசுவதற்கு ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், மாணிக்கம் தாக்கூர், சு.வெங்கடேசன் உட்பட 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மகர் திவார் நுழைவாயிலில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ராகுல் காந்தியும் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

அப்போது, காங்கிரஸில் இருந்து பாஜகவிற்கு சென்ற எம்.பி.,யும், மத்திய ரயில்வே இணை அமைச்சருமான ரவ்நீத் சிங் பிட்டூ அங்குவந்தார்.

அவரைப் பார்த்து “துரோகி நண்பா” என்று ராகுல் காந்தி அழைத்தார். அதற்கு ராகுல் காந்தியை பார்த்து, நீங்கள் “தேசத்திற்கு எதிரி” என்று ரவ்நீத் சிங் பதில் அளித்தார். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

First Published :

Feb 04, 2026 10:06 PM IST

Read More

Previous Post

லண்டனில் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தின போராட்டம்!

Next Post

MS Dhoni | “நானே பயப்படும் அந்த விஷயம்.. மிகவும் ஆபத்தான அணி..” மகேந்திர சிங் தோனி ஓப்பன் டாக்!

Next Post
MS Dhoni | “நானே பயப்படும் அந்த விஷயம்.. மிகவும் ஆபத்தான அணி..” மகேந்திர சிங் தோனி ஓப்பன் டாக்!

MS Dhoni | “நானே பயப்படும் அந்த விஷயம்.. மிகவும் ஆபத்தான அணி..” மகேந்திர சிங் தோனி ஓப்பன் டாக்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin