• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மத்தியக் கிழக்குப் போர்; ஹார்முஸ் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் டொனால்ட் டிரம்ப் பேச்சு | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 24, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
மத்தியக் கிழக்குப் போர்; ஹார்முஸ் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் டொனால்ட் டிரம்ப் பேச்சு | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 24, 2026 6:31 PM IST

அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியிருக்கிறார். இந்தப் பேச்சுவார்த்தையில், மத்தியக் கிழக்குப் போர் குறித்து பேசியுள்ளனர்.

News18
News18

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்திவரும் போரால் உலக அளவில் பொருளாதார சிக்கல் ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. குறிப்பாக ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய், மூலப் பொருட்கள் உள்ளிட்டவை தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் பிரச்சினை இருந்து வரும் சூழலில், பெட்ரோல், டீசல் பிரச்சினை இதுவரை வரவில்லை. இந்தச் சூழலில் மேற்கு ஆசியா போர் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியிருந்தார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “தற்போது ஏற்பட்டுள்ளது மிகவும் இக்கட்டான சூழல். ஆனாலும் கூட அரசு இயந்திரத்தின் அத்தனை சக்கரங்களும் சுழன்று சுழன்று வேலை பார்க்கிறது.

இந்த இக்கட்டான சூழலில் அரசுடன் மக்களும் துணை நிற்க வேண்டும். ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது என்பது உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மூடப்பட்டதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர், செர்ஜியோ கோர், அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினார் எனத் தெரிவித்துள்ளார்.

President Donald Trump just spoke with Prime Minister Modi. They discussed the ongoing situation in the Middle East, including the importance of keeping the Strait of Hormuz open: US Ambassador to India, Sergio Gor pic.twitter.com/uqhTuLuO0x


— ANI (@ANI) March 24, 2026

இது குறித்து அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியிருக்கிறார். இந்தப் பேச்சுவார்த்தையில், மத்தியக் கிழக்குப் போர் குறித்து பேசியுள்ளனர். குறிப்பாக ஹார்முஸ் நீரிணை திறந்துவைப்பதன் முக்கியத்துவம் குறித்தும் பேசியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

மத்தியக் கிழக்குப் போர்; ஹார்முஸ் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் டொனால்ட் டிரம்ப் பேச்சு

Read More

Previous Post

கொலம்பியாவில் கோர விபத்து: 125 பேருடன் சென்ற ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 66 பேர் பலி! – Sri Lanka Tamil News

Next Post

குடிநுழைவுத்துறை அதிகாரி என நாடகமாடி கொள்ளை: கோலாலம்பூரில் 32 வயது நபர் அதிரடி கைது! | Makkal Osai

Next Post
குடிநுழைவுத்துறை அதிகாரி என நாடகமாடி கொள்ளை: கோலாலம்பூரில் 32 வயது நபர் அதிரடி கைது! | Makkal Osai

குடிநுழைவுத்துறை அதிகாரி என நாடகமாடி கொள்ளை: கோலாலம்பூரில் 32 வயது நபர் அதிரடி கைது! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin