• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மத்தியக் கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்…! முக்கிய கலந்துரையாடலில் புடின்

GenevaTimes by GenevaTimes
April 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மத்தியக் கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்…! முக்கிய கலந்துரையாடலில் புடின்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (MBS) மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர், தொலைபேசி வாயிலாகப் பிராந்தியப் பதற்றங்கள் குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

சவுதி அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி மத்திய கிழக்கில் நிலவும் தீவிர இராணுவ மோதல்கள் மற்றும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்துள்ளனர்.



குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் பதற்றமான சூழல், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதிப்பது குறித்துக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜதந்திர முயற்சி

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அரசியல் மற்றும் இராஜதந்திர முயற்சிகளை அனைத்துத் தரப்பினரும் தீவிரப்படுத்த வேண்டும் என்று இந்த உரையாடலின்போது புடின் வலியுறுத்தியதாகக் கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.

மத்தியக் கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்...! முக்கிய கலந்துரையாடலில் புடின் | Saudi Russia Discuss Global Energy Security

இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலாகப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்பதே ரஷ்யாவின் நிலைப்பாடு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

அரசு கட்டிடங்களில் மின்சாரப் பயன்பாடு கட்டுப்படுத்தப்படும் – துணைப் பிரதமர்

Next Post

போருக்கு மத்தியில் அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் உருக்கமான கடிதம் | Makkal Osai

Next Post
போருக்கு மத்தியில் அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் உருக்கமான கடிதம் | Makkal Osai

போருக்கு மத்தியில் அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் உருக்கமான கடிதம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin