அதிருப்திக்கு இரண்டு காரணங்கள்
இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, வெனிசுலாவில் இப்போது நிலவும் அரசியல் நிலையற்ற தன்மை.
இன்னொன்று, வெனிசுலாவில் இருப்பது புளிப்புக் கச்சா எண்ணெய் (Sour Crude Oil). அதை எடுத்து, பிராசஸ் செய்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர அதிக பணமும்… முதலீடுகளும் தேவை.
எண்ணெய் நிறுவனங்களிடம் ட்ரம்ப் பேசும்போது, உலக அளவில் கச்சா எண்ணெயின் விலையை 50 டாலர்கள் எனக் குறைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
ஆனால், ட்ரம்பின் அந்தச் சந்திப்பு தற்போதைய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையைப் பெரிதாக மாற்றவில்லை.
இந்தச் சந்திப்பின் விளைவாக ஏதாவது நடந்தால், பின், கச்சா எண்ணெய்யின் விலையில் மாற்றம் இருக்கலாம்” என்றார்.

