• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது திருச்சி கிராண்ட் சோழாஸ் | Trichy Grand Cholas defeated Madurai Panthers

GenevaTimes by GenevaTimes
June 26, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது திருச்சி கிராண்ட் சோழாஸ் | Trichy Grand Cholas defeated Madurai Panthers
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருநெல்வேலி: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் – திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மதுரை அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சரத் குமார் 37, அதீக் உர் ரஹ்மான் 30, சரவணன் 17, குர்ஜப்னீத் சிங் 17 ரன்கள் சேர்த்தனர். திருச்சி அணி சார்பில் ஈஸ்வரன், அதிசயராஜ் டேவிட்சன், சரவணகுமார் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

132 ரன்கள் இலக்குடன் பேட் செய்த திருச்சி அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் சுரேஷ் குமார் 44, ராஜ் குமார் 37 ரன்கள் சேர்த்தனர். 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருச்சி அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. மதுரை அணிக்கு இது 4-வது தோல்வியாகும்.



Read More

Previous Post

“தேர்தல் ஆணையம் பாஜகவின் கைக்கூலியைப் போல செயல்படுகிறது” – மேற்குவங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி

Next Post

இஸ்ரேல் – ஈரான் போரில் நேரடியாக களத்தில் இறங்கிய அமெரிக்கா… உலக அளவில் அதிகரித்த பதற்றம்!

Next Post
இஸ்ரேல் – ஈரான் போரில் நேரடியாக களத்தில் இறங்கிய அமெரிக்கா… உலக அளவில் அதிகரித்த பதற்றம்!

இஸ்ரேல் - ஈரான் போரில் நேரடியாக களத்தில் இறங்கிய அமெரிக்கா... உலக அளவில் அதிகரித்த பதற்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin