• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மதுரை – அபுதாபி இடையே விமான சேவை தொடங்கியது! | Flight Service between Madurai and Abu Dhabi has Started!

GenevaTimes by GenevaTimes
June 13, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
மதுரை – அபுதாபி இடையே விமான சேவை தொடங்கியது! | Flight Service between Madurai and Abu Dhabi has Started!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மதுரை: தனியார் விமான நிறுவனம் சார்பில் மதுரை – அபுதாபி இடையே நேரடி விமான சேவை இன்று (வெள்ளிக் கிழமை) தொடங்கியது. முதல் நாளில் அபுதாபியில் இருந்து 134 பயணிகள் பிற்பகல் 1.15 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். பின்னர், பிற்பகல் 2.50 மணியளவில் மதுரையில் இருந்து புறப்பட்ட அந்த விமானத்தில் 174 பயணிகள் அபுதாபிக்கு பயணித்தனர்.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, “இந்த விமான சேவை திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் நடைபெறும். பயணிகளின் வரவேற்பின் அடிப்படையில் அனைத்து நாட்களிலும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுவாக புதிய விமான சேவை தொடங்கும்போது, விமான நிலையத்தில் அந்த விமானத்துக்கு தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். அகமதாபாத் விமான விபத்து சம்பவத்தால் அபுதாபி – மதுரை விமானத்துக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படவில்லை” என்று அதிகாரிகள் கூறினர்.



Read More

Previous Post

கறுப்புப் பெட்டி மீட்பு: அகமதாபாத் விமான விபத்து விசாரணையில் அடுத்து என்ன? | Black box recovered from roof of hotel building where plane crashed: AAIP

Next Post

லாவோஸில் கைது செய்யப்பட்ட மூன்று மலேசியர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களா என்று காவல்துறையினர் விசாரிக்கின்றனர். – Malaysiakini

Next Post
லாவோஸில் கைது செய்யப்பட்ட மூன்று மலேசியர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களா என்று காவல்துறையினர் விசாரிக்கின்றனர். – Malaysiakini

லாவோஸில் கைது செய்யப்பட்ட மூன்று மலேசியர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களா என்று காவல்துறையினர் விசாரிக்கின்றனர். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin