• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

மதுபோதையில் அரை நிர்#வாணமாக படுத்து கிடந்த ஆடவர் – கைது செய்த போலீஸ்

GenevaTimes by GenevaTimes
August 8, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
மதுபோதையில் அரை நிர்#வாணமாக படுத்து கிடந்த ஆடவர் – கைது செய்த போலீஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புக்கிட் பஞ்சாங் பகுதியில் மதுபோதையில் ஆடவர் ஒருவர் அரை நிர்வாணமாக படுத்து கிடந்ததாக கூறப்பட்டுள்ளது.

லே சாம்ப்-NKF டயாலிசிஸ் நிலையத்திற்கு வெளியே கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி அவர் காணப்பட்டார் என Stomp கூறியுள்ளது.

லிட்டில் இந்தியாவில் சந்தேக அடிப்படையில் ஆடவர் கைது

அன்றிரவு சுமார் 11.30 மணியளவில் பாங்கிட் சாலை புளாக் 275ல் அந்த ஆடவரை பார்த்ததாக அதன் வாசகர் கூறினார்.

அது பகிர்ந்த காணொளி மற்றும் புகைப்படங்களில், ஒரு டி-சர்ட் மட்டுமே அணிந்திருந்த அந்த ஆடவர் தரையில் படுத்துக் கொண்டிருந்தார்.

மேலும் அவர் அருகே காவல்துறை அதிகாரி ஒருவர் நிற்பதையும் அதில் காணலாம்.

நகர பகுதிகளில் தனிமையில் இருக்கும்போது இதுபோன்ற நிர்வாண மனிதரைப் பார்ப்பது சற்று பதட்டமாக இருந்ததாக அவர் சொன்னார்.

அதிர்ஷ்டவசமாக, NKF ஊழியர்கள் அங்கிருந்ததாகவும், அவர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாகவும் வாசகர் கூறினார்.

அன்று இரவு 11 மணிக்கு உதவி வேண்டி அழைப்பு வந்ததாக காவல்துறை தெரிவித்ததாக Stomp கூறியது.

பின்னர், பொது இடத்தில் மதுபோதையில் இருந்த 49 வயதுமிக்க அவர் கைது செய்யப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

விசாரணை நடைபெற்று வருகின்றது.

கோவை – சிங்கப்பூர் இடையேயான விமான நேரம் மாற்றம்!

PHOTO: STOMP

Read More

Previous Post

2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அக்டோபர் 10 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் – MOF – Malaysiakini

Next Post

இஸ்ரேலை தாக்கிய தமிழ் இளைஞர்கள்.!தேடிச் சென்று பழிதீர்த்த 'மொசாட்'

Next Post
இஸ்ரேலை தாக்கிய தமிழ் இளைஞர்கள்.!தேடிச் சென்று பழிதீர்த்த 'மொசாட்'

இஸ்ரேலை தாக்கிய தமிழ் இளைஞர்கள்.!தேடிச் சென்று பழிதீர்த்த 'மொசாட்'

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin