• Login
Thursday, July 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மதவழிபாட்டு தலத்தில் கூட்ட நெரிசல் – 3 பெண்கள் பலி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 11, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
மதவழிபாட்டு தலத்தில் கூட்ட நெரிசல் – 3 பெண்கள் பலி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டமாஸ்கஸ்,சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் உம்யத் மசூதி என்ற இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த மசூதியில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். அதன்பின்னர், மசூதியில் இலவச விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பட்டு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்து நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மதவழிபாட்டு தலத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், 5 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.இதையடுத்து விரைந்து வந்த மருத்துவக்குழுவினர் படுகாயமடைந்த குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், உயிரிழந்த பெண்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Previous articleமரம் விழுந்ததில் உயிரிழந்த சீன சுற்றுலாப் பயணிகளின் குடும்பத்தினர் 1.7 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரியுள்ளது
Next articleஅசாம்:10 மாதக் குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று



Read More

Previous Post

உங்க வங்கி கணக்குல இவ்வளவு பணம் வச்சீருக்கீங்களா?

Next Post

Tamilmirror Online || பசறை சென்ற பேருந்து விபத்து ; 13 பேர் படுகாயம்

Next Post
Tamilmirror Online || பசறை சென்ற பேருந்து விபத்து ; 13 பேர் படுகாயம்

Tamilmirror Online || பசறை சென்ற பேருந்து விபத்து ; 13 பேர் படுகாயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin