• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மதம் மாறியவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு: சத்தீஸ்கர் கிராமத்தில் 3 நாட்களாக குடும்பத்தினர் தவிப்பு  | Converted Christian Man Remains Unburied For 3 Days In Chhattisgarh

GenevaTimes by GenevaTimes
November 8, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
மதம் மாறியவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு: சத்தீஸ்கர் கிராமத்தில் 3 நாட்களாக குடும்பத்தினர் தவிப்பு  | Converted Christian Man Remains Unburied For 3 Days In Chhattisgarh
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ராய்ப்பூர்: கிறிஸ்​தவத்​துக்கு மதம் மாறிய​வரின் உடலை அடக்​கம் செய்ய கிராம மக்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றனர். இதனால் 3 நாட்​களாக உடலை அடக்​கம் செய்ய முடி​யாமல் குடும்​பத்​தினர் தவித்து வரு​கின்​றனர்.

சத்​தீஸ்​கர் மாநிலம் கான்​கெர் மாவட்​டம், கோடிகுர்ஸ் கிராமத்​தைச் சேர்ந்​தவர் மனிஷ் நிஷாத் (50). உடல்​நலம் பாதிக்​கப்​பட்ட மனிஷ், ராய்ப்​பூர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்​தார். இந்​நிலை​யில், கடந்த சில நாட்​களுக்கு முன்​னர் அவர் உயி​ரிழந்​தார். இதையடுத்து அவரது குடும்​பத்​தினர் மனிஷ் உடலை கிராமத்​துக்கு கொண்டு வந்​து, தங்​கள் சொந்த நிலத்​தில் அடக்​கம் செய்ய ஏற்​பாடு செய்​தனர். ஆனால், மனிஷ் கிறிஸ்தவ மதத்​துக்கு மாறிய​வர் என்​ப​தால், அவரது உடலை அடக்​கம் செய்ய கிராம மக்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தனர்.

போலீ​ஸார் நடத்​திய பேச்​சு​வார்த்​தை​யும் தோல்​வி​யில் முடிந்​தது. இதையடுத்து சராமா கிராமத்​தில் உடலை அடக்​கம் செய்ய எடுத்து சென்​றனர். அங்​கும் இந்​துக்​கள் எதிர்ப்பு தெரி​வித்​தனர். கடந்த 3 நாட்​களுக்கு கிராமம் கிராம​மாக உடலை எடுத்​துக் சென்று அடக்​கம் செய்ய முடி​யாமல் குடும்​பத்​தினர் தவிக்​கின்​றனர். இதையடுத்து மனிஷ் உடல் மீண்​டும் கோடிகுர்ஸ் மருத்​து​மவனைக்கு கொண்டு செல்​லப்​பட்டு பிணவறை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளது.இதற்​கிடை​யில் கிறிஸ்​தவர்​கள் பலர் கோடிகுர்ஸ் போலீஸ் நிலை​யத்தை முற்​றுகை​யிட்டு உடலை அடக்​கம் செய்ய வேண்​டும் என்று ஆர்ப்​பாட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.

இதுகுறித்து சரா​மா​வில் உள்ள அனுகிரா பிரார்த்​தனை கூடத்​தின் பாஸ்​டர் மோகன் குவல் கூறும்​போது, ‘‘மனிஷ் உடலை அவரது சொந்த இடத்​தில் அடக்​கம் செய்ய வேண்​டும். அதை தவிர வேறு வழி​யில்​லை’’ என்​றார்.

பஞ்​சா​யத்து உறுப்​பினர் தேவேந்​திர டெகம் கூறுகை​யில், ‘‘கோடிகுர்ஸ் கிராம மக்​கள் பாரம்​பரி​யத்தை கண்​டிப்​பாக பின்​பற்​று​பவர்​கள். உடலை அடக்​கம் செய்​வதற்கு அவர்​களுக்கு என்று தனி பழக்​கம் இருக்​கிறது. உடலை அடக்​கம் செய்ய வேண்​டு​மா​னால், அவர்​களு​டைய முறைப்​படி​தான் செய்ய வேண்​டும். அப்​படி இல்​லை​யென்​றால் உடலை வேறு எங்​காவது கொண்டு செல்ல வேண்​டும்’’ என்று கிராமத்​தினருக்கு ஆதர​வாக கூறி​னார்.

இதற்கு முன்​பும் சத்​தீஸ்​கர் மாநிலத்​தின் பஸ்​தார் உட்பட பல இடங்​களில் மதம் தொடர்​பான பிரச்​சினை​யில் பல உடல்​களை அடக்​கம் செய்ய எதிர்ப்​பு கிளம்​பியது குறிப்​பிடத்​தக்​கது.



Read More

Previous Post

சாணக்கியன் எம்.பியின் தந்தையார் காலமானார்

Next Post

டி காக் 123, டி ஸோர்ஸி 76 ரன் விளாசல்: பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா | south africa beats pakistan in second odi match

Next Post
டி காக் 123, டி ஸோர்ஸி 76 ரன் விளாசல்: பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா | south africa beats pakistan in second odi match

டி காக் 123, டி ஸோர்ஸி 76 ரன் விளாசல்: பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா | south africa beats pakistan in second odi match

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin