• Login
Saturday, August 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மண்சரிவில் வீடுகளை இழந்த 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 29, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மண்சரிவில் வீடுகளை இழந்த 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
மண்சரிவில் வீடுகளை இழந்த 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

மலையக மக்களுக்கு வீடு, காணி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

2023ஆம் ஆண்டு மண்சரிவில் வீடுகளை இழந்த பூனாகலை, கபரகலை பகுதிகளைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு “நவோதயாபுரம்” புதிய வீடுகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நேற்று (28) கையளிக்கப்பட்டன.

ஒவ்வொரு வீடும் 10 பேர்சஸ் காணியில் 550 சதுர அடி பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி சுமார் 32 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 4000 இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் 163 பயனாளிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டன.

மலையக மக்களுக்கு வீடு, காணி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அத்துடன், எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்திலும் வீட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும், மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்காக பல்வேறு நிறுவனங்களின் அதிகாரங்களை ஒருங்கிணைத்து “மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகார சபை” ஒன்றை அமைப்பதற்கான சட்டமூலம், இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்தார்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

ஓவர்நைட்டில் உடைந்த 62 அணைகள்.. சீனாவை உலுக்கிய பேரழிவு! 2.3 லட்சம் பேர் மரணம்? என்ன நடந்தது | China Dam Disaster: Banqiao dam How a China’s Iron Dam Collapse Killed Thousands, What happened

Next Post

உக்ரைனில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல்… நூலிழையில் உயிர் தப்பிய பெண்..! | World News (உலக செய்திகள்)

Next Post
உக்ரைனில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல்… நூலிழையில் உயிர் தப்பிய பெண்..! | World News (உலக செய்திகள்)

உக்ரைனில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல்... நூலிழையில் உயிர் தப்பிய பெண்..! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin