• Login
Tuesday, August 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

GenevaTimes by GenevaTimes
August 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



நுவரெலியா மாவட்டத்தின் கினிகத்தென, பொல்பிட்டியா பகுதியில் நேற்று (03) இடம்பெற்ற பாரிய மண்சரிவு அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.



அப்பகுதியில் பெய்த தொடர் கனமழையைத் தொடர்ந்து, வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த குறித்த குடும்பத்தினர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


உயிரிழந்தவர்கள் பின்வருமாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்:


குசும் ரத்நாயக்க (தாய்)


ஷ்யாமா குமுதுனி ரத்நாயக்க (மூத்த மகள்)


மனேல் குமுதுனி ரத்நாயக்க (இளைய மகள்)


மஹின்ச தினேத் ரத்நாயக்க (மகன்)


இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இப்பகுதியில் தொடரும் மழையினால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.



Read More

Previous Post

திரெங்கானு காவல்துறை பறிமுதல் செய்யப்பட்ட 222 RXZ மோட்டார் சைக்கிள்களை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு | Makkal Osai

Next Post

ஐடி நிறுவனங்களுக்கே ஆப்பு வைத்த AI: வருமானத்தை இழந்து தவிக்கும் இந்திய டெக் நிறுவனங்கள்..!! | AI Disruption Hits Indian IT: Google Trims HCLTech Work by $50 Million

Next Post
ஐடி நிறுவனங்களுக்கே ஆப்பு வைத்த AI: வருமானத்தை இழந்து தவிக்கும் இந்திய டெக் நிறுவனங்கள்..!! | AI Disruption Hits Indian IT: Google Trims HCLTech Work by $50 Million

ஐடி நிறுவனங்களுக்கே ஆப்பு வைத்த AI: வருமானத்தை இழந்து தவிக்கும் இந்திய டெக் நிறுவனங்கள்..!! | AI Disruption Hits Indian IT: Google Trims HCLTech Work by $50 Million

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin