• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்… ஜப்பான் பிரதமருடன் பயணம் செய்த பிரதமர் மோடி! | உலகம்

GenevaTimes by GenevaTimes
August 30, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்… ஜப்பான் பிரதமருடன் பயணம் செய்த பிரதமர் மோடி! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 30, 2025 4:27 PM IST

அதிவேக ரயில் பயணத்தை அனுபவித்த பிரதமர் மோடி, ஜப்பானில் பயிற்சி பெறும் இந்திய ரயில் ஓட்டுநர்களை சந்தித்துப் பேசினார்.

பிரதமர் மோடிபிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஜப்பானில் மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலில், பிரதமர் மோடி பயணித்தார்.

அரசு முறைப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் டோக்கியோவில் இருந்து சென்டைக்கு புல்லட் ரயிலில் சென்றார். அந்த புல்லட் ரயில் ஒரு மணிநேரத்தில் 320 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. அதிவேக ரயில் பயணத்தை அனுபவித்த பிரதமர் மோடி, ஜப்பானில் பயிற்சி பெறும் இந்திய ரயில் ஓட்டுநர்களை சந்தித்துப் பேசினார்.

இந்தியாவில் 2030 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஷின்கேன்சன் என்ற இந்த புல்லட் ரயில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மும்பை-அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக இதனை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஜப்பானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், டோக்கியோவில் உள்ள செமி கண்டக்டர் உற்பத்தி ஆலையில் பிரதமர் மோடி ஆய்வு செய்தார். பயிற்சி அறை, உற்பத்தி ஆலை ஆகியவற்றை கையுறை அணிந்து சென்று பார்வையிட்ட பிரதமர் மோடி, அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியா-ஜப்பான் கூட்டுறவில் செமி கண்டக்டர் துறை முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

August 30, 2025 3:52 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்… ஜப்பான் பிரதமருடன் பயணம் செய்த பிரதமர் மோடி!

Read More

Previous Post

புஜாராவை அன்று ‘ஏமாற்றுக்காரர்…’ என திட்டிய கர்நாடக ரசிகர்கள் – ஏன் தெரியுமா? | Karnataka fans taunted Pujara that day, calling him a cheat- do you know why

Next Post

நாட்டைப் பிளவுபடுத்த முயல்வோரை நிராகரிப்போம்: அன்வார் | Makkal Osai

Next Post
நாட்டைப் பிளவுபடுத்த முயல்வோரை நிராகரிப்போம்: அன்வார் | Makkal Osai

நாட்டைப் பிளவுபடுத்த முயல்வோரை நிராகரிப்போம்: அன்வார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin