மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு திருகோணமலை வீதி காயங்ககேனி 43 ஆம் கட்டையில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
மேலதிக விசாரணை
எவெஞ்சர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

