• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மட்டக்களப்பில் போதைபொருளுடன் சுற்றிவளைக்கப்பட்ட பெண் – ஐபிசி தமிழ்

GenevaTimes by GenevaTimes
October 27, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
மட்டக்களப்பில் போதைபொருளுடன் சுற்றிவளைக்கப்பட்ட பெண் – ஐபிசி தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மட்டக்களப்பில் (Batticaloa) போதைப்பொருள் குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளாார்.



குறித்த கைது நடவடிக்கை நேற்று (26) மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு – ஏறாவூரை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

போதை பொருள்



சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஏறாவூர் பிரதேசத்தில் போதை பொருள் வியாபார விற்பனை நிலையமாக செயற்பட்டுவந்த
வீடு ஒன்றை நேற்று (26) காவல்துறையினர் முற்றுகையிட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் போதைபொருளுடன் சுற்றிவளைக்கப்பட்ட பெண் | Eravur Police Seize Drugs Arrest Female Dealer

இதன்போது, பெண் வியாபாரி
ஒருவரை 5350 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம்
இருந்து மூன்று இலட்சத்து 61 ஆயிரம் ரூபா பணத்தை மீட்டுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது நடவடிக்கை

மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து ஏறாவூர் காவல்
நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பில் போதைபொருளுடன் சுற்றிவளைக்கப்பட்ட பெண் | Eravur Police Seize Drugs Arrest Female Dealer



கைது செய்யப்பட்ட பெண், நீண்டகாலமாக போதை பொருள் வியாபாரத்தில்
ஈடுபட்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்தநிலையில், இன்று (27) குறித்த பெண்ணை நீதிமன்றத்தில் முன்னிலைபை்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

டிரம்பிற்கு வழங்கப்பட்ட வரவேற்பு மிகையானது என பாஸ் குற்றச்சாட்டு | Makkal Osai

Next Post

பேருந்து தீப்பிடித்ததற்கு 400 செல்போன்களும் காரணம்? – தடயவியல் நிபுணர்கள் ஆய்வு | 400 cell phones cause of the bus fire in andhra Forensic experts investigate

Next Post
பேருந்து தீப்பிடித்ததற்கு 400 செல்போன்களும் காரணம்? – தடயவியல் நிபுணர்கள் ஆய்வு | 400 cell phones cause of the bus fire in andhra Forensic experts investigate

பேருந்து தீப்பிடித்ததற்கு 400 செல்போன்களும் காரணம்? - தடயவியல் நிபுணர்கள் ஆய்வு | 400 cell phones cause of the bus fire in andhra Forensic experts investigate

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin