• Login
Friday, March 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மட்டக்களப்பில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : குற்றவாளிக்கு விதிக்கப்பட்டது 10 வருட கடூழிய சிறை

GenevaTimes by GenevaTimes
March 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மட்டக்களப்பில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : குற்றவாளிக்கு விதிக்கப்பட்டது 10 வருட கடூழிய சிறை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


  மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை புரிந்த 55 வயதுடைய
ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம்
செலுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே,பிரபாகரன் கடந்த
26ம் திகதி தீர்ப்பளித்தார்.



குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2014ம் ஆண்டு யூன் மாதம்
21 ம் திகதி பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சிறுமியின்
மாமா முறையான நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர்
நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்

10 வருட கடூழிய சிறைத்தண்டனை

இந்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்து இடம்பெற்று வந்த
நிலையில் வழக்கு கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்
கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : குற்றவாளிக்கு விதிக்கப்பட்டது 10 வருட கடூழிய சிறை | Man Sentenced Prison Sexually Assaulting Girl

சந்தேகநபர் ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் மூலம் குற்றவாளியாக
கண்டறியப்பட்டதையடுத்து அவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 25 ஆயிரம்
ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டு தீர்ப்பளித்தார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

லினாஸ் உரிமப் புதுப்பித்தல் என்பது தற்போதைய நிலையைத் தக்கவைப்பதற்கான ஒரு ‘கண் துடைப்பு’ – குழு – Malaysiakini

Next Post

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பதவியை ராஜினாமா செய்த ஆளுநர்! மேற்குவங்கத்திற்கு செல்லும் ஆளுநர் ஆர்.என். ரவி | India News (இந்தியா செய்திகள்)

Next Post
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பதவியை ராஜினாமா செய்த ஆளுநர்! மேற்குவங்கத்திற்கு செல்லும் ஆளுநர் ஆர்.என். ரவி | India News (இந்தியா செய்திகள்)

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பதவியை ராஜினாமா செய்த ஆளுநர்! மேற்குவங்கத்திற்கு செல்லும் ஆளுநர் ஆர்.என். ரவி | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin