• Login
Monday, May 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மட்டக்களப்பில் காயங்களுடன் முதியவர் சடலமாக மீட்பு

GenevaTimes by GenevaTimes
May 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மட்டக்களப்பில் காயங்களுடன் முதியவர் சடலமாக மீட்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மட்டக்களப்பு வவுணதீவு காவல்துறை பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில்
காயங்களுடன் முதியவர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (25) காலையில் சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.



உன்னிச்சை நெடியமடுவைச் சேர்ந்த 63 வயதுடைய கணவதிபிள்ளை யோகராசா என்பவரே
இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டவராவார்.

 காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு விசாரணை

இன்று காலை 8.00 மணியளவில் காயங்களுடன் ஆண்
ஒருவர் சடலமாக கிடப்பதாக காவல்துறைக்கு பொது மக்கள் அறியப்படுத்தினர்


இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் தடவியல் பிரிவு காவல்துறையினர்
வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பில் காயங்களுடன் முதியவர் சடலமாக மீட்பு | Elderly Man Found Dead With Injuries In Batticaloa

மட்டக்களப்பு நீதிமன்ற
நீதவான் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு
உட்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

மட்டு போதனா வைத்தியசாலையில் சடலம்




இதனை தொடர்ந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத
அறையில் ஒப்படைத்துள்ளனர்


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்   

மட்டக்களப்பில் காயங்களுடன் முதியவர் சடலமாக மீட்பு | Elderly Man Found Dead With Injuries In Batticaloa

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

 

Read More

Previous Post

மருத்துவக் குழு, நோயாளிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பலமொழி டெங்கு தகவல் அட்டைகளை ஆதரிக்கிறது. – Malaysiakini

Next Post

விராட் கோலி உடனான மோதல்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு டிராவிஸ் ஹெட்டின் மனைவி உருக்கமான வேண்டுகோள்…

Next Post
விராட் கோலி உடனான மோதல்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு டிராவிஸ் ஹெட்டின் மனைவி உருக்கமான வேண்டுகோள்…

விராட் கோலி உடனான மோதல்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு டிராவிஸ் ஹெட்டின் மனைவி உருக்கமான வேண்டுகோள்…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin