• Login
Sunday, June 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மஞ்சுங்கில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரு சந்தேக நபர்கள் கைது! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 8, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
மஞ்சுங்கில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரு சந்தேக நபர்கள் கைது! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈப்போ:

மஞ்சுங் அருகே அயிர் தாவாரில் உள்ள செம்பனை தோட்டத்தில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் 47 வயது ஆணும் அவரது 17 வயது பெண் தோழியும் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் RM60,000 க்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இரண்டு சந்தேக நபர்களும் கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) நள்ளிரவு 12.10 மணியளவில் கைது செய்யப்பட்டதாக மஞ்சுங் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

மேலும் குறித்த சந்தேக நபர் எடுத்துச் சென்ற ஒரு பையில், 450.9 கிராம் எடையுள்ள ஹெரோயின் இருப்பதாக நம்பப்படும் பிளாஸ்டிக் பாக்கெட்டையும், 103.5 கிராம் எடையுள்ள ஐந்து மெத்தாம்பெட்டமைன் பாக்கெட்டுகளையும் போலீசார் கண்டுபிடித்ததாக அவர் கூறினார்.

“சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக மஞ்சுங் போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் அவர்களிடமிருந்து ஒரு கார், ஒரு ஸ்கூட்டர் மற்றும் RM200 ரொக்கம் ஆகியவை வீட்டில் கைப்பற்றப்பட்டன,” என்று அவர் இன்று (டிசம்பர் 8) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

இரண்டு சந்தேக நபர்களின் ஆரம்ப சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் மெத்தம்பேட்டமைன் பாவித்திருப்பது கண்டறிந்ததாக ACP ஹஸ்புல்லா கூறினார்.

ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 பிரிவு 39பி மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 15(1) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. மேலும் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இன்று முதல் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சொன்னார்.



Read More

Previous Post

விமானத்தில் வருவதால் உச்சத்தில் முருங்கை விலை: நகரப்புறங்களில் கிலோ ரூ.400 வரை விற்பனை | drumstick moringa, price skyrocket as it arrives by plane

Next Post

யாழில் 362 வேட்பாளர்கள் கணக்கறிக்கை சமர்ப்பிப்பு!

Next Post
யாழில் 362 வேட்பாளர்கள் கணக்கறிக்கை சமர்ப்பிப்பு!

யாழில் 362 வேட்பாளர்கள் கணக்கறிக்கை சமர்ப்பிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin