Last Updated:
அரசின் திட்டங்கள், சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லவும் இந்த ‘மங்கள் மிலன்’ கூட்டம் ஒரு முக்கிய அரசியல் தளமாகச் செயல்படுகிறது
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆளுங்கட்சியான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தலைவர்கள் பங்கேற்ற ‘மங்கள் மிலன்’ (Mangal Milan) என்ற முக்கிய வியூக ஆலோசனைக் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நிதின் நபீன், மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் பலர் கலந்துகொண்டனர்.


