• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மங்களூரு பாட்மிண்டனில் தங்கம் வென்றார் ரித்விக் | Rithvik Sanjeevi win singles titles

GenevaTimes by GenevaTimes
November 5, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
மங்களூரு பாட்மிண்டனில் தங்கம் வென்றார் ரித்விக் | Rithvik Sanjeevi win singles titles
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: கர்​நாடக மாநிலம் மங்​களூருவில் மங்​களூரு சேலஞ்ச் பாட்​மிண்​டன் தொடர் நடை​பெற்​றது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் உலகத் தரவரிசை​யில் 60-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் ரித்விக் சஞ்​ஜீ​வி, சகநாட்​டைச் சேர்ந்த ரூனக் சவு​கானுடன் மோதி​னார். இதில் ரித்விக் 14-21, 21-19, 21-19 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று தங்​கப் பதக்​கம் வென்​றார். தமிழகத்​தைச் சேர்ந்த ரித்விக் சஞ்​ஜீவி ஹட்​சன் பாட்​மிண்​டன் அகாட​மி​யில் பயிற்சி பெற்று வரு​கிறார்​.

தென் ஆப்பிரிக்க அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

பைசலாபாத்: தென் ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பைசலாபாத் நகரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 49.1 ஓவர்களில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக குயிண்டன் டி காக் 71 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 63 ரன்களும், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 60 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 57 ரன்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் நசீம் ஷா, அப்ரார் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், சைம் அயூப் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து 264 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் பேட் செய்யத் தொடங்கியது.

டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர்: அரை இறுதியில் ரைபகினா

சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் உலகத் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள டென்னிஸ் வீராங்கனைகள் கலந்து கொண்டு இரு பிரிவுகளாக ரவுண்ட் ராபின் முறையில் விளையாடி வருகின்றனர். செரீனா வில்லியம்ஸ் குரூப்பில் இடம் பெற்றுள்ள 6-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா தனது 2-வது ஆட்டத்தில் நேற்று போலந்தின் இகா ஸ்வியாடெக்குடன் மோதினார். இதில் ரைபகினா 3-6, 6-1, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடரில் ரைபகினா அரை இறுதியில் கால்பதிப்பது இதுவே முதன்முறையாகும்.



Read More

Previous Post

நாயை வாக்கிங் அழைத்து சென்றபோது கொடூரம்.. லிப்ட்டில் பெண் செய்த வெறிச்செயல்.. என்ன நடந்தது? | இந்தியா

Next Post

மார்க் ஜுக்கர்பெர்க்கை விஞ்சிய சாதனை… 22 வயதிலேயே கோடீஸ்வரர்களாக மாறிய மூன்று இளம் நண்பர்கள்…! | வணிகம்

Next Post
மார்க் ஜுக்கர்பெர்க்கை விஞ்சிய சாதனை… 22 வயதிலேயே கோடீஸ்வரர்களாக மாறிய மூன்று இளம் நண்பர்கள்…! | வணிகம்

மார்க் ஜுக்கர்பெர்க்கை விஞ்சிய சாதனை... 22 வயதிலேயே கோடீஸ்வரர்களாக மாறிய மூன்று இளம் நண்பர்கள்...! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin