• Login
Wednesday, October 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மக்கள் ஓசை மூத்த ஆசிரியர் ராஜனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் தியோ நீ சிங் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 7, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
மக்கள் ஓசை மூத்த ஆசிரியர் ராஜனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் தியோ நீ சிங் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஒரு மாதமாக செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்கள் ஓசை மூத்த ஆசிரியர் பி.ஆர். ராஜனை தகவல் தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, ராஜனின் துணைவியார் ஆ. சரஸ்வதி, குடும்ப உறுப்பினர்களிடம் அவர் ஆறுதல் தெரிவித்தார்.

68 வயதான பி.ஆர். ராஜன், கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் ஓசை நாளிதழில் பணியாற்றி வருவதுடன், பத்திரிகைத் துறையில் சுமார் 45 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் என தியோ நீ சிங் தெரிவித்தார். கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி குளியலறையில் வழுக்கி விழுந்ததில் தலையில் ரத்தம் உறைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜன், பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

பெர்னாமா தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடினுடன் இணைந்து இன்று மருத்துவமனைக்கு சென்றதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த தியோ, ‘தபோங் காசே ஹவானா’ நிதியின் மூலம் ராஜனின் குடும்பத்தினருக்கு உதவி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். 2023ஆம் ஆண்டு தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு தொடங்கப்பட்ட இந்த நிதியின் மூலம், இவ்வாண்டு அக்டோபர் 7ஆம் தேதி வரை 253 பயனாளிகளுக்கு மொத்தம் 7 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 42 பத்திரிகையாளர்களும் பயனடைந்துள்ளதாக தியோ நீ சிங் குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பில் டத்தின் படுக்கா நூருல், செலாயாங் மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள், மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் முத்தமிழ் மன்னன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராமேஸ்வரி ராஜா

Previous articleகண்ணீருடன் விடைபெற்றார் கோல்மன்னன் மெஸ்ஸி
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

25 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பு: பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு உயர்ந்திருக்கு தெரியுமா? | Modi@25: PM Narendra Modi’s Net Worth Rises to ~₹4.02 Cr After 25 Years in Power – From ₹40 Lakh in 2007 to Today

Next Post

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அதிரடி கைது!

Next Post
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அதிரடி கைது!

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அதிரடி கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin