• Login
Friday, July 4, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மக்களே மல்லிகை பூ விலை கேட்டு அதிர்ச்சி ஆகிடாதீங்க..!!

GenevaTimes by GenevaTimes
March 8, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
மக்களே மல்லிகை பூ விலை கேட்டு அதிர்ச்சி ஆகிடாதீங்க..!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நெல்லை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி திருவிழா கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நான்கு கால பூஜைகள் நடைபெறும். இதையொட்டி பூக்கள் விலை வழக்கத்துக்கு மாறாக சற்று ஏற்றம் கண்டுள்ளது. நெல்லை மாநகர சந்திப்பு ஆஞ்சநேயர் பூ மார்க்கெட்டில் உள்ளூர் பூக்கள் வரத்து ஓரளவு தான் வந்துள்ளது.

வெளியூர்களிலிருந்து பூக்கள் வரத்து குறைந்ததால் பூக்கள் விலை திடீரென உயர்ந்துள்ளது. குறிப்பாக மல்லிகை, பிச்சி பூ உள்ளிட்ட பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

விளம்பரம்

பிச்சி பூ கிலோ 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சிறிய ரோஸ் கிலோ 150 முதல் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சம்பங்கி பூ ரூ.500க்கும் நந்தியாவட்டை பூ ரூ. 300க்கும் விற்கப்படுகிறது. அரளிப்பூ கிலோ 200க்கும்,கோழி கேந்தி பூ கிலோ 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

ஐபிஎல் 2024 வல்லவர்கள் | வைஷாக் விஜய்குமார் – ஆர்சிபியில் ஒரு ‘விக்கெட் வேட்டையன்’! | RCB bowler Vaishak Vijaykumar ipl 2024

Next Post

மலேசியா: பாலியல் கல்வி விழிப்புணர்வின்றி கருத்தரிக்கும் யுவதிகள்

Next Post
மலேசியா: பாலியல் கல்வி விழிப்புணர்வின்றி கருத்தரிக்கும் யுவதிகள்

மலேசியா: பாலியல் கல்வி விழிப்புணர்வின்றி கருத்தரிக்கும் யுவதிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin