• Login
Friday, February 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மக்களேஉஷார்…இயல்பை விட அதிகமாக வெளுத்து வாங்க இருக்கும் பருவமழை

GenevaTimes by GenevaTimes
May 28, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
மக்களேஉஷார்…இயல்பை விட அதிகமாக வெளுத்து வாங்க இருக்கும் பருவமழை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

நாட்டின் பெரும்பாலான விவசாய பகுதிகளில் பெய்யும் தென்மேற்கு பருவமழையானது இயல்பை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழைக்காக முன்னறிவிப்பு குறித்த விவரங்களை இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அடுத்த மாதத்திற்கான மழை மற்றும் வெப்பநிலை குறித்தும் வானிலை ஆய்வு மையத் தலைமை இயக்குநர் டாக்டர் மிருதுஞ்சிய மொஹபத்ரா டெல்லியில் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை நீண்ட கால சராசரியில் 106% ஆக இருக்கும் என தெரிவித்துள்ளார். எனவே, 2024 ஆம் ஆண்டு பருவமழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விளம்பரம்

இதையும் படிக்க:  மழைக்கு ரெஸ்ட்… இங்கெல்லாம் 108 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தும்…

தென்மேற்குப் பருவமழை (ஜூன் முதல் செப்டம்பர் வரை) இந்தியாவின் மத்திய மற்றும் தெற்கு தீபகற்ப பகுதியில் இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் வடமேற்கு இந்தியாவில் இயல்பாகவும் வடகிழக்கு இந்தியாவில் இயல்புக்கு குறைவாகவும் இருக்கும் எனவும் மிருதுஞ்சிய மொஹபத்ரா எனவும் தெரிவித்துள்ளார்.

.

  • First Published : May 28, 2024, 8:29 am IST

Read More

Previous Post

இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபரி பண்ணை!

Next Post

ஹர்திக் பாண்டியா – நடாஷா விவாகரத்து சர்ச்சை… க்ருணால் உடன் நேரத்தை கழிக்கும் அகஸ்தியா! – News18 தமிழ்

Next Post
ஹர்திக் பாண்டியா – நடாஷா விவாகரத்து சர்ச்சை… க்ருணால் உடன் நேரத்தை கழிக்கும் அகஸ்தியா! – News18 தமிழ்

ஹர்திக் பாண்டியா - நடாஷா விவாகரத்து சர்ச்சை... க்ருணால் உடன் நேரத்தை கழிக்கும் அகஸ்தியா! – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin