03

இதனால், ஒரு சவரன் 52,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் தங்கம் வாங்குவோர் மகிழ்ச்சியடைந்தனர். இதே போல், வெள்ளியின் விலையும் கிராமிற்கு 3 ரூபாய் 50 காசுகள் குறைந்தன. ஆடிப்பெருக்கிற்கு நகை வாங்கலாம் என திட்டமிட்டிருந்தவர்கள் கூட, நேற்றே தங்க நகைகளை வாங்கிச் சென்றனர்.
&w=750&resize=750,375&ssl=1)
