• Login
Monday, August 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மகா சங்கடஹர சதுர்த்தி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 31, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
மகா சங்கடஹர சதுர்த்தி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதியை சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கிறோம். இந்த நாளில் விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பம், தடை இருந்தாலும் விலகி விடும் என்று சொல்லப்படுகிறது. மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி வந்தாலும், விநாயகர் அவதரித்ததாக கருதப்படும் ஆவணி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தியை, மகா சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரும் சங்கடஹர சதுர்த்தியை மகா சங்கடஹர சதுர்த்தி என அழைக்கிறோம்.

வருடத்திற்கு ஒருமுறை மட்டும் மகா சங்கடஹர சதுர்த்தி மிகவும் சக்தி வாய்ந்த நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் ஒரு ஆண்டில் வரும் அனைத்த சங்கடஹர சதுர்த்தி நாளிலும் விரதம் இருந்து விநாயகரை வழிபட்ட பலன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க மகாசங்கடஹர சதுர்த்தி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதியான இன்று அமைந்துள்ளது.

இந்த நாளில் நாள் முழுவதும் விரதம் இருந்து விநாயகரை வழிபடலாம். அப்படி முடியாதவர்கள் பால், பழங்கள், கிழங்கு வகைகள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

– நாள் முழுவதும் விநாயகரின் திருநாமங்களை சொல்லியபடி இருக்க வேண்டும்.

– மாலையில் சந்திர தரிசனம் செய்து விநாயகரை வழிபட்டு, சந்திர தரிசனம் செய்த பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

– அதிகாலையில் எழுந்து நீராடி, தூய ஆடை அணிந்து , விநாயகர் முன்பாக விளக்கேற்றி வழிபட வேண்டும்.

– மாலை நேரத்தில் கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

– விநாயகருக்கு உகந்த அருகம்புல், எருக்கம்பூ மாலை அணிவிக்க வேண்டும்.

– விநாயகருக்குரிய 108 போற்றி மந்திரங்களை சொல்லி அர்ச்சனை செய்யலாம்.



Read More

Previous Post

8th Pay Commission | மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்; சம்பள உயர்வுடன் ‘இன்கிரிமன்ட்’ அதிகரிக்குமா? | வணிகம் போட்டோகேலரி

Next Post

7 மாவட்டங்கள் பெரும் அபாயத்தில் – மக்களுக்காக அரசு சிறப்பு நடவடிக்கை

Next Post
7 மாவட்டங்கள் பெரும் அபாயத்தில் – மக்களுக்காக அரசு சிறப்பு நடவடிக்கை

7 மாவட்டங்கள் பெரும் அபாயத்தில் - மக்களுக்காக அரசு சிறப்பு நடவடிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin