• Login
Wednesday, May 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மகா கும்பமேளா வெற்றி: “இந்தியாவின் பலத்தை உலகம் கண்டது” – பிரதமர் மோடி

GenevaTimes by GenevaTimes
March 19, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மகா கும்பமேளா வெற்றி: “இந்தியாவின் பலத்தை உலகம் கண்டது” – பிரதமர் மோடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 18, 2025 9:43 PM IST

மகா கும்பமேளா வெற்றியை பாராட்டி, இந்தியாவின் பலத்தை உலகம் கண்டதாக பிரதமர் மோடி மக்களவையில் பெருமிதம் தெரிவித்தார்.

பிரதமர் மோடி பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக நாடு தயாராகி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மகா கும்பமேளா குறித்து நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். மகா கும்பமேளா வெற்றிகரமாக நடைபெற்றதாகதாகவும், இந்தியாவின் பலத்தை உலகமே கண்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார். சிகாகோவில் விவேகானந்தர் ஆற்றிய உரை, மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை, நேதாஜியின் டெல்லியையை நோக்கி என்ற முழக்கம், பக்த சிங்கின் உயிர் தியாகம் ஆகியவற்றைப் போல மகா கும்பமேளாவும் இந்திய வரலாற்றில் முக்கியமானது என பிரதமர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க : Sunita Williams: பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. “ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரதமர் மோடி கடிதம்!

மேலும் மகா கும்பமேளாவின் பங்கேற்றவர்களுக்கும், பிரயாக்ராஜ் மக்களுக்கும், உத்தரபிரதேச அரசுக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக நாடு தயாராகி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

First Published :

March 18, 2025 9:43 PM IST

Read More

Previous Post

ஊழல் குற்றச்சாட்டில் ஜேபிஜே அதிகாரிக்கு சிறைத்தண்டனை மற்றும் 80,000 ரிங்கிட் அபராதம் – Malaysiakini

Next Post

இந்தியன் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணிகள்

Next Post
இந்தியன் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணிகள்

இந்தியன் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin