• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மகாராஷ்டிரா தேர்தலில் வாக்குகளை திருடுவதற்கு பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு | Rahul Gandhi alleges election commission colluding with BJP to steal votes in Maharashtra elections

GenevaTimes by GenevaTimes
August 8, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
மகாராஷ்டிரா தேர்தலில் வாக்குகளை திருடுவதற்கு பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு | Rahul Gandhi alleges election commission colluding with BJP to steal votes in Maharashtra elections
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: “மகா​ராஷ்டிர தேர்​தலில் வாக்குகளை திருடுவதற்கு பாஜக.வுடன் தேர்​தல் ஆணை​ய​மும் கூட்டு சேர்ந்​துள்​ளது” என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மகா​ராஷ்டிர தேர்​தலில் வாக்​காளர் பட்​டியலை அளிக்க தேர்​தல் ஆணை​யம் மறுத்​து​விட்​டது. மகா​ராஷ்டிர சட்​டப்​பேர​வைத் தேர்​தலின் போது மாலை 5.30 மணிக்கு மேல் வாக்​குப் பதிவு வழக்​கத்​துக்கு மாறாக அதி​கரித்​துள்​ளது. இவை எல்​லாம் பெரும் சந்​தேகத்​தை​யும் தேர்​தல் ஆணைய நடை​முறை​யின் நம்பகத்தன்​மை​யும் கேள்விக் குறி​யாக்​கு​கின்​றன.

மகாராஷ்டி​ரா​வில் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் எங்​கள் கூட்​டணி தோல்வி அடைந்​தது. அதே​நேரத்​தில் மக்​கள​வைத் தேர்​தலில் மகா​ராஷ்டி​ரா​வில் எங்​கள் கூட்​டணி அமோக வெற்றி பெற்​றது. இது​வும் பெரும் சந்​தேகத்தை ஏற்​படுத்​துகிறது. இந்த 2 தேர்தலுக்கும் இடைப்​பட்ட காலத்​தில் ஒரு கோடிக்​கும் அதி​க​மாக புதிய வாக்​காளர்​கள் சேர்ந்​துள்​ளனர். இதுகுறித்து தேர்​தல் ஆணை​யத்​திடம் புகார் தெரி​வித்​தோம்.

மகா​ராஷ்டி​ரா​வில் உள்ள 48 மக்​களவை தொகு​தி​யில் இண்​டியா கூட்​டணி கட்​சிகள் 30 இடங்​களை கைப்​பற்​றின. ஆனால், சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 50 இடங்​களை கூட இண்​டியா கூட்​ட​ணி​யால் பிடிக்க முடிய​வில்​லை. இது பெரும் சந்​தேகத்தை எழுப்​பு​கிறது. இதே​போல் கர்​நாடக தேர்​தலிலும் முறை​கேடு​கள் நடை​பெற்​றுள்​ளது விசா​ரணை​யில் தெரிய வரு​கிறது.

மகா​ராஷ்டிர தேர்​தலில் வாக்​காளர் பட்​டியலை வெளி​யிடு​வ​தில் தேர்​தல் ஆணை​யத்​துக்கு என்ன பிரச்​சினை? வாக்​காளர் பட்டியல் என்​பது இந்த நாட்​டின் சொத்​து. அதை வழங்க தேர்​தல் ஆணை​யம் மறுக்​கிறது. மேலும், மகா​ராஷ்டி​ரா​வில் வாக்​குப் பதிவு நடை​பெற்ற தினத்​தில் சிசிடிவி கேமரா பதிவு​களை அழிக்க தேர்​தல் ஆணை​யம் முயற்​சித்​தது.

இது மிகப் பெரிய சந்​தேகத்தை ஏற்​படுத்​துகிறது. தேர்​தல் தினத்​தன்று வாக்​குச் சாவடிகளில் மாலை 5.30 மணிக்கு மேல் கூட்​டம் இல்லை என்று காங்​கிரஸ் நிர்​வாகி​கள் கூறுகின்​றனர். மாலை 5.30 மணிக்கு மேல் அளவுக்​க​தி​க​மாக வாக்​குப் பதிவு நடை​பெறவில்லை என்று உறு​தி​யாக கூறுகின்​றனர். இந்த 2 விஷ​யங்​களும் பாஜக.வுடன் தேர்​தல் ஆணை​யம் இணைந்து மகா​ராஷ்டிர தேர்​தலில் வாக்குகளை திருடி​விட்டன என்ற சந்​தேகம் எழுகிறது. இவ்​வாறு ராகுல் காந்தி கூறி​னார்.



Read More

Previous Post

அரச நிறுவனங்களில் நிலவும் வாகனப் பற்றாக்குறை : எடுக்கப்பட்ட தீர்மானம்

Next Post

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: வெற்றியுடன் தொடங்கினார் எரிகைசி | Chennai Grand Masters 2025: Arjun Erigaisi, Vincent Keymer exciting start

Next Post
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: வெற்றியுடன் தொடங்கினார் எரிகைசி | Chennai Grand Masters 2025: Arjun Erigaisi, Vincent Keymer exciting start

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: வெற்றியுடன் தொடங்கினார் எரிகைசி | Chennai Grand Masters 2025: Arjun Erigaisi, Vincent Keymer exciting start

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin