• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
November 23, 2024
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



November 23, 2024, 8:55 am IST

Maharashtra and Jharkhand Election Results Live: மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள்

தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் பாராமதி தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.

November 23, 2024, 8:28 am IST

Maharashtra and Jharkhand Election Results Live: மகாராஷ்டிரா தேர்தல் நிலவரம்

தற்போதைய நேரப்படி மகாராஸ்ட்ராவில் பாஜக கூட்டணி 18 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 13 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

November 23, 2024, 8:18 am IST

Maharashtra and Jharkhand Election Results Live: ஜார்க்கண்டில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

ஜார்க்கண்டில் 81 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது.

81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்டில் பெரும்பான்மைக்கு 41 இடங்களில் வெல்ல வேண்டும்.

விளம்பரம்
November 23, 2024, 8:17 am IST

Maharashtra and Jharkhand Election Results Live: மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்.

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை; ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) கூட்டணி உள்ளது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உடைந்த பின் நடைபெற்றுள்ள முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் இந்த தேர்தல் முடிவுகளுக்கு அதிக எதிர்ப்பார்ப்புகள் உள்ளது.

November 23, 2024, 7:39 am IST

Maharashtra and Jharkhand Election Results Live: இன்னும் சற்று நேரத்தில் தேர்தல் முடிவுகள்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. சில நிமிடங்களில் முன்னிலை நிலவரம் வெளியாகத் தொடங்கும்..

November 23, 2024, 7:08 am IST

Maharashtra and Jharkhand Election Results Live: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் கருத்து கணிப்பு முடிவுகள்

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகளில் பாஜக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் இந்த இரு மாநிலங்களுக்கும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

விளம்பரம்
November 23, 2024, 7:05 am IST

Maharashtra and Jharkhand Election Results Live: மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் நடைபெற்ற தேர்தல்

288 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட மகாராஷ்ட்ராவில் கடந்த புதன்கிழமை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், சுமார் 66 சதவிகித வாக்குகள் பதிவாகின. இதே போன்று, 81 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட்டில் கடந்த 13 ஆம் தேதி மற்றும் புதன்கிழமை 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதற்கட்ட வாக்குப்பதிவில், 64 புள்ளி 85 விழுக்காடு வாக்குகளும், இரண்டாம் கட்டத்தில் 67 புள்ளி 59 சதவிகித வாக்குகளும் பதிவாகின.

November 23, 2024, 7:04 am IST

Maharashtra and Jharkhand Election Results Live: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் – நேரலை

November 23, 2024, 7:03 am IST

Maharashtra and Jharkhand Election Results Live: தேர்தல் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது. அதை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ்18 தமிழ்நாடு உடன் இணைந்திருங்கள்.

விளம்பரம்
  • First Published : November 23, 2024, 7:01 am IST

Read More

Previous Post

லாப் எரிவாயுக்கு தட்டுப்பாடு : வெளியான முக்கிய தகவல்

Next Post

Korean Food in Tuty: சவர்மா எல்லாம் இதுக்கு முன்னாடி சாதாரணம்… கொரியன் ஃபுட் கொரிக்க விரும்பும் இளசுகள்…

Next Post
Korean Food in Tuty: சவர்மா எல்லாம் இதுக்கு முன்னாடி சாதாரணம்… கொரியன் ஃபுட் கொரிக்க விரும்பும் இளசுகள்…

Korean Food in Tuty: சவர்மா எல்லாம் இதுக்கு முன்னாடி சாதாரணம்... கொரியன் ஃபுட் கொரிக்க விரும்பும் இளசுகள்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin