• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மகளுடன் சேர்ந்து போர் ஒத்திகையில் ஈடுபட்ட வடகொரிய அதிபர்… வெளியான வீடியோ! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 21, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
மகளுடன் சேர்ந்து போர் ஒத்திகையில் ஈடுபட்ட வடகொரிய அதிபர்… வெளியான வீடியோ! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 21, 2026 6:37 AM IST

கிம் ஜாங் உன்னின் மகள் ஜூ ஏ, முக்கிய ராணுவ நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மகள் ஜூ ஏ உடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்
மகள் ஜூ ஏ உடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

தனது மகள் ஜூ ஏ-வுடன் இணைந்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், நவீன ரக பீரங்கிகள், டிரோன் ஆயுதங்களைக் கொண்டு போர் ஒத்திகையில் ஈடுபட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதுதொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள வீடியோவில், கிம் ஜாங் உன் ஒரு நகரும் பீரங்கி மீது அமர்ந்திருந்த நிலையில், அவரது மகள் ஜூ ஏ பீரங்கிக்குள் அமர்ந்து அதை இயக்கிய காட்சிகள் பதிவாகி உள்ளன. டிரோன்கள், ஏவுகணைகளை எதிர்கொண்டு தாக்கும் அதிரடித் திறன் கொண்டவை இந்த புதிய வகை பீரங்கிகள் என வடகொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் டிரோன்கள், பீரங்கிகளின் செயல்பாடுகள், வீரர்கள் கையெறி குண்டுகளை வீசுதல், காடுகளுக்குள் மறைந்திருந்து சுடுதல் போன்ற பல்வேறு போர் ஒத்திகைகளை கிம் ஜாங் உன் தனது பைனாகுலர் மூலம் பார்வையிட்டார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

கிம் ஜாங் உன்னின் மகள் ஜூ ஏ, முக்கிய ராணுவ நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் அவர் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

“பிசிசிஐ-யின் நிற பாகுபாடு!” – பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் கடும் குற்றச்சாடு… அஸ்வின் வேதனை!

Next Post

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, மானியம் இல்லாத எரிபொருட்களின் விலையில் இன்னும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது – ஆய்வாளர்  – Malaysiakini

Next Post

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, மானியம் இல்லாத எரிபொருட்களின் விலையில் இன்னும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது – ஆய்வாளர்  – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin