• Login
Saturday, July 5, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மகளிர் ப்ரீமியர் லீக் இறுதிபோட்டி… ஆர்.சி.பி. வெற்றி பெற 114 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி கேபிடல்ஸ்…

GenevaTimes by GenevaTimes
March 17, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
மகளிர் ப்ரீமியர் லீக் இறுதிபோட்டி… ஆர்.சி.பி. வெற்றி பெற 114 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி கேபிடல்ஸ்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


WPL எனப்படும் மகளிர் ப்ரீமியர் லீக்கின் இறுதி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற டெல்லி கேபிடல்ஸ் அணி 114 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லேனிங் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீராங்கனைகளாக அவரும் ஷபாலி வர்மாவும் களம் இறங்கினர். அதிரடியாக விளையாடிய ஷபாலி வர்மா 27 பந்துகளில் 3 சிக்சர் 2 பவுண்டரியுடன் 44 ரன்கள் குவித்தார்.

விளம்பரம்

லேனிங் 23 ரன்களில் வெளியேற அடுத்து வந்த வீராங்கனைகள் பொறுப்புடன் விளையாட தவறினர். ஜெமிமா ரோட்ரிகஸ், அலிஸ் கேப்சி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க ராதா யாதவ் 12 ரன்களும், அருந்ததி ரெட்டி 10 ரன்களும் சேர்த்தனர்.

18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த டெல்லி கேபிடல்ஸ் அணி 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினர் விளையாடி வருகின்றனர்.

விளம்பரம்

16 சீசன்கள் முடிந்துள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணி இதுவரை கோப்பையை வெல்லாத நிலையில், மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் அந்த அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 2-க்கு மாற்றம் | Arunachal, Sikkim Assembly polls Vote counting Date Change on June 2, not June 4

Next Post

அம்ரித் பாரத் ரயில் தயாரிப்பை அதிகரிக்க திட்டம் | Amrit Bharat Train Production Plans to Increase

Next Post
அம்ரித் பாரத் ரயில் தயாரிப்பை அதிகரிக்க திட்டம் | Amrit Bharat Train Production Plans to Increase

அம்ரித் பாரத் ரயில் தயாரிப்பை அதிகரிக்க திட்டம் | Amrit Bharat Train Production Plans to Increase

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin