• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. பாகிஸ்தானுக்கு எதிரான மேட்ச்சில் இந்திய அணி 247 ரன்கள் குவிப்பு | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 24, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. பாகிஸ்தானுக்கு எதிரான மேட்ச்சில் இந்திய அணி 247 ரன்கள் குவிப்பு | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 05, 2025 7:32 PM IST

அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் 2 சிக்சர் 3 பவுண்டரியுடன் 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஸ்கோரை உயர்த்தினார்.

News18News18
News18

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணியின் பேட்டர்கள் களம் இறங்கியுள்ளனர். 50 ஓவர் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 8 அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் இலங்கையை வென்றிருந்த நிலையில் இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ரன்கள் எடுத்துள்ளது.

தொடக்க வீராங்கனைகள் பிரதிகா ராவல் 31 ரன்களும், ஸ்மிருந்தி மந்தனா 23 ரன்களும் எடுத்தனர். அடுத்த வந்த ஹர்லீன் தியோல் 46 ரன்களும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 19 ரன்களும் சேர்த்தனர்.

ஜெமிமா ரோட்ரிகஸ் 32 ரன்களும், தீப்தி சர்மா 25 ரன்களும் சேர்க்க ஸ்னே ரானா 20 எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் 2 சிக்சர் 3 பவுண்டரியுடன் 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஸ்கோரை உயர்த்தினார்.

50 ஓவர்களில்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 247 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் டியானா பேக் 4 விக்கெட்டுகளையும், சாதியா இக்பால் மற்றும் பாதிமா சனா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 05, 2025 7:32 PM IST

Read More

Previous Post

51,000+ பேருக்கு அரசு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்! | PM Modi issues government appointment orders to 51,000+ people

Next Post

தங்கம் வாங்க முடியாமல் மக்கள் தவிப்பு – ஜிஎஸ்டி வரியை குறைக்க நகை தயாரிப்பாளர்கள் கோரிக்கை | Jewellery Manufacturers Demand Central Govt to Reduce GST

Next Post
தங்கம் வாங்க முடியாமல் மக்கள் தவிப்பு – ஜிஎஸ்டி வரியை குறைக்க நகை தயாரிப்பாளர்கள் கோரிக்கை | Jewellery Manufacturers Demand Central Govt to Reduce GST

தங்கம் வாங்க முடியாமல் மக்கள் தவிப்பு - ஜிஎஸ்டி வரியை குறைக்க நகை தயாரிப்பாளர்கள் கோரிக்கை | Jewellery Manufacturers Demand Central Govt to Reduce GST

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin