• Login
Sunday, February 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மகளிர் உதவித்தொகை திட்டத்தில் 90 லட்சம் பேர் திடீர் நீக்கம்… அதிர்ச்சி கொடுத்த மகாராஷ்டிரா அரசு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 22, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மகளிர் உதவித்தொகை திட்டத்தில் 90 லட்சம் பேர் திடீர் நீக்கம்… அதிர்ச்சி கொடுத்த மகாராஷ்டிரா அரசு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 22, 2026 8:15 AM IST

மாஜி லட்கி பாஹின் திட்டத்தில் 90 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டு, உதவித் தொகை மற்றும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதை எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மாஜி லட்கி பஹின் திட்ட பயனாளிகள்
மாஜி லட்கி பஹின் திட்ட பயனாளிகள்

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி அரசு செயல்படுத்தி வரும் முதலமைச்சரின் மாஜி லட்கி பாஹின் திட்டத்தில் 90 லட்சம் பெண்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

2024 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சுமார் 2 கோடியே 43 லட்சம் பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை 1.57 கோடியாக குறைந்துள்ளது. 2024-25 நிதியாண்டில் இத்திட்டத்திற்காக 46 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது 36 ஆயிரம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

அடையாளச் சரிபார்ப்பு பணிகளை காலக்கெடுவுக்குள் முடிக்காத காரணத்தாலும், அப்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளாலும் 24 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்திற்கு மேல் இருப்பது, ஒரே குடும்பத்தில் இருவருக்கு மேல் பயன் பெறுவது, அரசு ஊழியர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் நீக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நமோ விவசாயிகள் திட்டத்தின் கீழ் ஏற்கனவே நிதியுதவி பெறும் 8 லட்சம் பெண்களுக்கு, இந்தத் திட்டத்தின் தொகை ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 500 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.

Location :

Mumbai,Maharashtra

தமிழ் செய்திகள்/இந்தியா/

மகளிர் உதவித்தொகை திட்டத்தில் 90 லட்சம் பேர் திடீர் நீக்கம்… அதிர்ச்சி கொடுத்த மகாராஷ்டிரா அரசு

Read More

Previous Post

சூப்பர் 8 சுற்று: இலங்கை–இங்கிலாந்து இன்று பல்லேகயில் மோதல்  – Sri Lanka Tamil News

Next Post

IND vs SA | உலக கோப்பை சூப்பர் 8 சுற்று – இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
IND vs SA | உலக கோப்பை சூப்பர் 8 சுற்று – இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை! | Sports News (விளையாட்டு செய்திகள்)

IND vs SA | உலக கோப்பை சூப்பர் 8 சுற்று - இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin