• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு…’ – வாக்குறுதிகளை அறிவித்தார் கேரள முதல்வர்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 2, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
‘மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு…’ – வாக்குறுதிகளை அறிவித்தார் கேரள முதல்வர்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 02, 2026 5:23 PM IST

கேரள மாநிலம் முழுவதும் தங்குதடையின்றி மின்விநியோகம் கிடைக்கும் எனவும் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதி வெளியிட்ட கேரள முதலமைச்சர் பினராயி விஜய்
தேர்தல் வாக்குறுதி வெளியிட்ட கேரள முதலமைச்சர் பினராயி விஜய்

கேரளாவில் வேலைவாய்ப்பில் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு, நலத்திட்ட ஓய்வூதியம் 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோழிகோட்டில் நடந்த நிகழ்வில் இரண்டு தொகுப்புகளாக 60 வாக்குறுதிகள் கொண்ட இடதுசாரி ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் வளர்ச்சியடைந்த மாநிலமாக கேரளாவை மாற்றுவதே தங்கள் இலக்கு எனக் கூறினார். முன்னதாக தேர்தல் அறிக்கையில், நலத்திட்ட ஓய்வூதியம் 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும், வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு, புதிதாக 60 ஆயிரம் வேலைவாய்ப்புகளை மாநிலத்தில் உருவாக்குவது, 20 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு பொருளாதார உதவிகள், ஒரு லட்சம் சிறு குறு நிறுவனங்களுக்கு 1 கோடி ரூபாய் வரை கடன் உதவி, நஷ்டத்தில் இயங்கும் மாநில போக்குவரத்து கழகத்தின் நிதிநிலையை சீர் செய்வது, மாநிலம் முழுவதும் தங்குதடையின்றி மின்விநியோகம் உள்ளிட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

Read More

Previous Post

பேருந்தில் இருந்து விழுந்து நடத்துநர் படுகாயம்

Next Post

IPL 2026 : லக்னோ அணி தோற்றதால் கேப்டனிடம் வாக்குவாதம் செய்த உரிமையாளர்… வைரலாகும் வீடியோ.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post
IPL 2026 : லக்னோ அணி தோற்றதால் கேப்டனிடம் வாக்குவாதம் செய்த உரிமையாளர்… வைரலாகும் வீடியோ.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

IPL 2026 : லக்னோ அணி தோற்றதால் கேப்டனிடம் வாக்குவாதம் செய்த உரிமையாளர்… வைரலாகும் வீடியோ.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin