• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மகளிருக்கு 3-ல் ஒரு பங்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாட்டில் எத்தனை மக்களவை தொகுதிகள் அதிகரிக்க வாய்ப்பு? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 24, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மகளிருக்கு 3-ல் ஒரு பங்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாட்டில் எத்தனை மக்களவை தொகுதிகள் அதிகரிக்க வாய்ப்பு? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 24, 2026 3:47 PM IST

பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு கொடுக்க ஏதுவாக தற்போது இருக்கும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 816 ஆக அதிகரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

மகளிர் இட ஒதுக்கீடு
மகளிர் இட ஒதுக்கீடு

பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு கொடுக்க ஏதுவாக தற்போது இருக்கும்

மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 816 ஆக அதிகரிப்பதற்காக சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 3-ல் ஒரு பங்கு இடஒதுக்கீடு

வழங்கும் வகையில் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை 2023 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது.

அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகிய நடைமுறைகளோடு இணைக்காமல், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே மக்களவை இடங்களை அதிகரிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு கொடுக்க ஏதுவாக தற்போது இருக்கும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 816 ஆக அதிகரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்காக நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே இரண்டு புதிய மசோதாக்கள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் அமித் ஷா இந்த இரண்டு மசோதாக்களுக்கும் அரசியல் கட்சிகளிடம் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிங்க: “கச்சா எண்ணெய் கையிருப்பு போதுமான அளவில் உள்ளது” – பிரதமர் மோடி

இந்த புதிய திட்டத்தின்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் விகிதாசாரம் மாறாமல், ஒட்டுமொத்த இடங்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரிக்கப்படும் என்றும் தமிழ்நாட்டில் 39 ஆக உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக அதிகரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

மகளிருக்கு 3-ல் ஒரு பங்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாட்டில் எத்தனை மக்களவை தொகுதிகள் அதிகரிக்க வாய்ப்பு?

Read More

Previous Post

அமெரிக்க – இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக கொந்தளித்த மலேசியா!

Next Post

LPG vs PNG | எல்பிஜி vs பிஎன்ஜி.. எது பாதுகாப்பானது..? வித்தியாசம் என்ன..?

Next Post
LPG vs PNG | எல்பிஜி vs பிஎன்ஜி.. எது பாதுகாப்பானது..? வித்தியாசம் என்ன..?

LPG vs PNG | எல்பிஜி vs பிஎன்ஜி.. எது பாதுகாப்பானது..? வித்தியாசம் என்ன..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin