• Login
Tuesday, April 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மகரகம தீ விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது, வீட்டு உரிமையாளர் மீது சந்தேகம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
April 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மகரகம தீ விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது, வீட்டு உரிமையாளர் மீது சந்தேகம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
மகரகம தீ விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது, வீட்டு உரிமையாளர் மீது சந்தேகம்

உயிரிழந்தவர் அந்த வீட்டின் உரிமையாளர் என்று பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், இதன் மூலம், இந்தத் தீ வைப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

மகரகமவில் உள்ள இரண்டு மாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்றாவது நபரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் அந்த வீட்டின் உரிமையாளர் என்று பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், இதன் மூலம், இந்தத் தீ வைப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

மேலும், வீட்டின் உரிமையாளரே தீ வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

முன்னதாக, இந்தச் சம்பவத்தில் வீட்டு உரிமையாளரின் 55 வயது தாயும் அவரது 16 வயது மகளும் உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

Read More

Previous Post

அழைப்பு மையங்களில் காவல்துறை சோதனை: 11 பேர் கைது | Makkal Osai

Next Post

Delimitation Opinion | மகளிர் மசோதா… தமிழகப் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லான திமுக!? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
Delimitation Opinion | மகளிர் மசோதா… தமிழகப் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லான திமுக!? | India News (இந்தியா செய்திகள்)

Delimitation Opinion | மகளிர் மசோதா... தமிழகப் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லான திமுக!? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin