• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மகன் பதவி விலகலை ஏற்க மறுத்த வைகோ | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 21, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
மகன் பதவி விலகலை ஏற்க மறுத்த வைகோ | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை:

மதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாகக் கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ.

இந்நிலையில், சென்னையில் நேற்று (ஏப்ரல் 20) கூடிய மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் அவரது பதவி விலகல் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மதிமுக முதன்மை செயலாளராக துரை வைகோ தொடருவார் என வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதிமுகவில் முக்கியத் தலைவர்களில் ஒருவரான மல்லை சத்யாவுக்கும் துரை வைகோவுக்கும் இடையே மறைமுக மோதல் நிலவுவதாகக் கூறப்படுகிறது



Read More

Previous Post

‘எங்கள் இழப்பில் ஆதாயம் தேடாதீர்!’ – அமெரிக்க மோதலால் உலக நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை | Appeasement will not bring peace: China opposes trade deals with US at its expense

Next Post

சிங்கப்பூரில் பட்டதாரி இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Next Post
சிங்கப்பூரில் பட்டதாரி இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சிங்கப்பூரில் பட்டதாரி இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin