• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மகனின் கல்லறையில் கதறி, கதறி அழுத தந்தை – ஆர்சிபி கொண்டாட்ட துயரம்

GenevaTimes by GenevaTimes
June 9, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
மகனின் கல்லறையில் கதறி, கதறி அழுத தந்தை – ஆர்சிபி கொண்டாட்ட துயரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. 

இதையடுத்து, பெங்களூரில் ஆர்சிபி அணியைப் பாராட்டி சின்னசாமி மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படு்த்திய நிலையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்த 19 வயது இளைஞரின் நினைவிடத்தில் அவரது தந்தை கதறி அழுத வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

19 வயதான இளைஞர் பூமிக். இவர் ஆர்சிபி-க்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்க சென்று கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். 

இவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இவரது தந்தை லட்சுமணன் படுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு எழுந்து செல்ல மறுத்து கதறி, கதறி அழுதார். 

பின்னர். அவரை சிலர் ஆறுதல்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். 

ஆர்சிபி-யின் வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில், ஆர்சிபி நிர்வாகிகள் உள்பட 4 பேரை பொலிஸார் கைது செய்தனர். 

மேலும், காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் மீதும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து அந்த மாநில முதலமைச்சர் சித்தராமையா நடவடிக்கை எடுத்துள்ளார். 

உயிரிழந்தவர்களுக்கு கர்நாடக அரசு இழப்பீடு வழங்கியுள்ளதுடன், ஆர்சிபி நிர்வாகம் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கியது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

ராயல் என்ஃபீல்ட் விற்பனை 26% உயா்வு

Next Post

நக்ஸல் தாக்குதலில் காவல் அதிகாரி உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்

Next Post
நக்ஸல் தாக்குதலில் காவல் அதிகாரி உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்

நக்ஸல் தாக்குதலில் காவல் அதிகாரி உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin