பின்னர், இந்த முதலீட்டுக் காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, மாதந்தோறும் ரூ.5,000 வீதம் தொடர்ந்து முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறான நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் மொத்த முதலீட்டுத் தொகை ரூ.6 லட்சமாக இருக்கும். இதன் மீதான வட்டியாக மட்டும் உங்களுக்கு ரூ.2,54,272 கிடைக்கும். இதன் விளைவாக, உங்கள் மொத்தத் தொகை ரூ.8,54,272-ஆக இருக்கும்.

