தபால் அலுவலக கால வைப்பு (TD அல்லது FD) மற்றும் தொடர் வைப்பு (RD) ஆகிய இரண்டும் நிலையான வட்டியை வழங்கும் அரசாங்கத் திட்டங்களாகும். ஆனால் உங்களிடம் ரூ. 50,000 இருந்தால், அதை FD-ல் வைப்பதா? அல்லது RD-ல் வைப்பதா? எது சிறந்தது. வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.
Read More

