இந்த அரசுத் திட்டத்தில், குறைந்தபட்சம் 1,000 ரூபாயுடன் நீங்கள் கணக்கைத் திறக்கலாம். இருப்பினும், நீங்கள் அதிகமாக சம்பாதிக்க விரும்பினால், ஒரு பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். ஒரு தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். மறுபுறம், கூட்டுக் கணக்கில் (ஜாயிண்ட் அக்கவுண்டில்) அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.


