• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

போலி NVQ சான்றிதழால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: சிக்கிய நிறுவனம்

GenevaTimes by GenevaTimes
November 3, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
போலி NVQ சான்றிதழால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: சிக்கிய நிறுவனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


போலி NVQ சான்றிதழ் வழங்கிய நிறுவனமொன்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.



வீட்டுப் பணிப் பெண்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு தேவையான NVQ சான்றிதழ்களைப் போலியாக வழங்கிய நிறுவனமொன்றே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.


மாவனெல்லையில் இயங்கி வந்த நிறுவனமொன்றிற்கு எதிராகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு



வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பயிற்சிகளை நடத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குகின்றது.

போலி NVQ சான்றிதழால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: சிக்கிய நிறுவனம் | Nvq Certificate For Foreign Maids Scandal

இந்த நிறுவனங்கள் மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.

இந்தநிலையில் குறித்த நிறுவனம் முதலில் கண்டியில் ஆரம்பிக்கப்பட்டு, பயிற்சிகளை வழங்கியுள்ளது.



இருப்பினும், அவர்கள் தொடர்புடைய நிபந்தனைகளை மீறி தனிநபர்களுக்கு போலி சான்றிதழ்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.

நடத்தப்பட்ட விசாரணை

இதற்கிடையில், இந்த ஆண்டு பெப்ரவரி ஐந்து முதல் மாவனெல்ல பகுதியிலும் பயிற்சி படிப்புகளைத் தொடங்கியுள்ளனர்.

இருப்பினும், மாவனெல்ல கிளைக்கு மூன்றாம் நிலை கல்வி ஆணைக்குழு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை என தெரியவந்துள்ளது.

போலி NVQ சான்றிதழால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: சிக்கிய நிறுவனம் | Nvq Certificate For Foreign Maids Scandal



நடத்தப்பட்ட விசாரணையில் குறித்த நிறுவனத்தை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பணியகத்தின் உள்ளக கணக்காய்வு பிரிவால் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

Rapid KL ரயிலில் தீ விபத்து எதுவும் இல்லை; வைரலான வீடியோ பொய்யானது – பிரசாரனா | Makkal Osai

Next Post

ஆர்ஜேடி தேர்தல் சுவரொட்டிகளில் லாலுவின் படத்தை ஏன் காணவில்லை? – தேஜஸ்விக்கு பிரதமர் மோடி சூசகமான கேள்வி | PM Modi asks why Lalu missing from RJD posters

Next Post
ஆர்ஜேடி தேர்தல் சுவரொட்டிகளில் லாலுவின் படத்தை ஏன் காணவில்லை? – தேஜஸ்விக்கு பிரதமர் மோடி சூசகமான கேள்வி | PM Modi asks why Lalu missing from RJD posters

ஆர்ஜேடி தேர்தல் சுவரொட்டிகளில் லாலுவின் படத்தை ஏன் காணவில்லை? - தேஜஸ்விக்கு பிரதமர் மோடி சூசகமான கேள்வி | PM Modi asks why Lalu missing from RJD posters

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin