Last Updated:
தற்போது நடைபெற்று வரும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இரண்டு கேட்சுகளைத் தவறவிட்ட பின்னர், இமாம் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம்-உல்-ஹக், தசைநார் காயத்தைக் காரணம் காட்டி இரு இன்னிங்ஸ்களிலும் பேட்டிங் செய்ய வராதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


