• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

போலி களைநாசினிகளால் வீழ்ச்சியடையும் நெல் விளைச்சல்: ரவிகரன் எம்.பி கொந்தளிப்பு

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
போலி களைநாசினிகளால் வீழ்ச்சியடையும் நெல் விளைச்சல்: ரவிகரன் எம்.பி கொந்தளிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


போலி களைநாசினிகளின் ஊடுருவல்கள் அதிகரித்திருப்பதால் நெற்செய்கை விளைச்சல்
வீழ்ச்சியடைந்து விவசாயிகள் பாதிப்புக்களை எதிர்நோக்குவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே நெல் விளைச்சலில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் போலி களைநாசிநிகளைக்
கட்டுப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (07-10-2026) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்துள்ளார்.

விற்கப்படும் களைநாசினி

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “மருந்தகங்களில் போலி மருந்துகளை ஆய்வு செய்து கட்டுப்படுத்தும் பொறிமுறையைப்
போல நெற்செய்கையில் பயன்படுத்துவதற்காக கடைகளில் விற்கப்படும்
களைநாசினிகளையும் ஆய்வுசெய்து கட்டுப்படுத்தும் பொறிமுறை இலங்கையில் மேலும்
முறைப்படுத்தப்பட வேண்டும்.

விவசாயிகள் விலைக்கு வாங்கிப் பயன்படுத்தும் களைநாசினிகளிலும் போலி
களைநாசினிகளின் கலப்படம் இருப்பதால் நெற்செய்கையின் விளைச்சலும்
பாதிக்கப்படுவதாக விவசாயிகள் முறையிடுகின்றனர்.

எனவே இவ்வாறான போலி மருந்துகளின் கட்டுப்பாடு தொடர்பிலும் அரசு தகுந்த
பொறிமுறை ஒன்றை வகுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

உங்க அன்பும், ஆதரவும் வேண்டும்” -போர்ச்சுகலில் நடக்கும் கார் பந்தயத்திற்கு ஆதரவு கோரி வீடியோ வெளியிட்ட அஜித்குமார் … | Makkal Osai

Next Post

குவைத்தில் மனிதநேய கலாச்சார பேரவை நடத்திய இலவச மருத்துவ முகாம்: 300-க்கும் மேற்பட்டோர் பயன்! | Kuwait: Over 300 Expats Benefit from Humanitarian Cultural Association Free Medical Camp in Salmiya

Next Post
குவைத்தில் மனிதநேய கலாச்சார பேரவை நடத்திய இலவச மருத்துவ முகாம்: 300-க்கும் மேற்பட்டோர் பயன்! | Kuwait: Over 300 Expats Benefit from Humanitarian Cultural Association Free Medical Camp in Salmiya

குவைத்தில் மனிதநேய கலாச்சார பேரவை நடத்திய இலவச மருத்துவ முகாம்: 300-க்கும் மேற்பட்டோர் பயன்! | Kuwait: Over 300 Expats Benefit from Humanitarian Cultural Association Free Medical Camp in Salmiya

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin