• Login
Sunday, March 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

போர் ஹெலிகாப்டரில் துணை விமானியாக பயணித்த முதல் குடியரசுத் தலைவர்.. திரவுபதி முர்மு புதிய சாதனை! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 28, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
போர் ஹெலிகாப்டரில் துணை விமானியாக பயணித்த முதல் குடியரசுத் தலைவர்.. திரவுபதி முர்மு புதிய சாதனை! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 27, 2026 6:41 PM IST

திரவுபதி முர்மு, Prachand ஹெலிகாப்டரில் துணை விமானியாக 25 நிமிடங்கள் பயணித்து, ஜெய்சல்மர் விமானப்படை தளத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

போர் ஹெலிகாப்டரில் துணை விமானியாக பயணித்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை திரவுபதி முர்மு பெற்றுள்ளார்.

ராஜஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஜெய்சல்மரில் உள்ள விமானப்படை தளத்திற்கு சென்றார். அங்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டரான ‘பிரசண்ட் (Prachand)-ல் அவர் பயணம் மேற்கொண்டார்.

சுமார் 25 நிமிடங்களுக்கு துணை விமானியாக பயணித்த குடியரசுத்தலைவர், விமானப்படையின் வாயுசக்தி பயிற்சி பகுதியை ஆய்வு செய்தார். மேலும் ஹெலிகாப்டரில் பறந்தபடியே அவர் வானொலி வழியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, இந்த ஹெலிகாப்டர் தன்னம்பிக்கையின் சின்னமாக இருப்பதாகவும், நமது துணிச்சலான வீரர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

போர் ஹெலிகாப்டரில் துணை விமானியாக பயணித்த முதல் குடியரசுத் தலைவர்.. திரவுபதி முர்மு புதிய சாதனை!

Read More

Previous Post

50 கோடி ரூபாய் போதைப்பொருளுடன் நால்வர் கைது

Next Post

Gold Price Today | மீண்டும் புதிய உச்சம்.. நகை பிரியர்களுக்கு ஷாக்.. இன்றைய தங்கம் விலை நிலவரம்.!

Next Post
Gold Price Today | மீண்டும் புதிய உச்சம்.. நகை பிரியர்களுக்கு ஷாக்.. இன்றைய தங்கம் விலை நிலவரம்.!

Gold Price Today | மீண்டும் புதிய உச்சம்.. நகை பிரியர்களுக்கு ஷாக்.. இன்றைய தங்கம் விலை நிலவரம்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin