Last Updated:
துபாயில் சிக்கித் தவித்த 366 பேர், சிறப்பு விமானம் மூலம் சென்னை திரும்பினர். மத்திய கிழக்கில் பதற்றம் காரணமாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
துபாயில் சிக்கித் தவித்த 366 பேர், சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக சென்னை திரும்பினர்.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக, அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனால், மத்திய கிழக்குப் பகுதிகளில் கடந்த சனிக்கிழமை முதல் முன்னெச்சரிக்கையாக வான் எல்லைகள் மூடப்பட்டன.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
Location :
Chennai [Madras],Chennai,Tamil Nadu


