• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

போர் பதற்றம் எதிரொலி : பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கிறதா? – இந்தியன் ஆயில் கொடுத்த விளக்கம்

GenevaTimes by GenevaTimes
May 9, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
போர் பதற்றம் எதிரொலி : பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கிறதா? – இந்தியன் ஆயில் கொடுத்த விளக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 09, 2025 2:24 PM IST

இந்தியா-பாகிஸ்தான் போர் சூழல் மத்தியில், இந்தியன் ஆயில் நிறுவனம் எரிபொருள் போதுமான அளவில் இருப்பதாக அறிவித்துள்ளது. அவசரமாக பெட்ரோல், டீசல் வாங்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

டீசல், பெட்ரோல் விற்பனை நிலையம்டீசல், பெட்ரோல் விற்பனை நிலையம்
டீசல், பெட்ரோல் விற்பனை நிலையம்

நாடு முழுவதும் போதுமான அளவுக்கு எரிபொருள் தங்களிடம் கையிருப்பில் இருப்பதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், எரிபொருள் நிலை குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு எண்ணெய் விநியோகம் சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரப்பட்டு யாரும் அதிக அளவில் பெட்ரோல், டீசலை வாங்கி வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எரிவாயுவும், எரிபொருள்களும் அனைத்து விற்பனை நிலையங்களிலும் தயாராக இருப்பதாகவும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

#IndianOil has ample fuel stocks across the country and our supply lines are operating smoothly.

There is no need for panic buying—fuel and LPG is readily available at all our outlets.

Help us serve you better by staying calm and avoiding unnecessary rush. This will keep our…


— Indian Oil Corp Ltd (@IndianOilcl) May 9, 2025

தேவையற்ற கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் என்றும், அனைவருக்கும் எரிபொருள் கிடைக்க உதவ வேண்டும் என்றும் அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ் செய்திகள்/வணிகம்/

போர் பதற்றம் எதிரொலி : பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுமா? – இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்

Read More

Previous Post

PSL: பிஎஸ்எல் கிரிக்கெட் போட்டி நடத்த கோரிக்கை வைத்த பாகிஸ்தான்.. அதிரடியாக நிராகரித்த UAE?

Next Post

தெருநாய்களைக் கொல்வது குறித்த நெகிரி செம்பிலானின் நிலைப்பாட்டை 300க்கும் மேற்பட்டோர் எதிர்க்கின்றனர் – Malaysiakini

Next Post
தெருநாய்களைக் கொல்வது குறித்த நெகிரி செம்பிலானின் நிலைப்பாட்டை 300க்கும் மேற்பட்டோர் எதிர்க்கின்றனர் – Malaysiakini

தெருநாய்களைக் கொல்வது குறித்த நெகிரி செம்பிலானின் நிலைப்பாட்டை 300க்கும் மேற்பட்டோர் எதிர்க்கின்றனர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin