• Login
Saturday, April 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

போர் நிறுத்தம் குறித்த நிலைப்பாடு : பாகிஸ்தானுக்கு திட்டவட்டமாக தெரிவித்தது ஈரான்

GenevaTimes by GenevaTimes
April 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
போர் நிறுத்தம் குறித்த நிலைப்பாடு : பாகிஸ்தானுக்கு திட்டவட்டமாக தெரிவித்தது ஈரான்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரில் ஏற்பட்டுள்ள சமீபத்திய போர் நிறுத்த முன்னேற்றங்கள் தொடர்பான தெஹ்ரானின் நிலைப்பாடுகள் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, பாகிஸ்தான் பிரதமருக்கு விளக்கினார். மேலும், இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்தியப் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினால் என தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

  ஆலோசனைகளுக்காக இஸ்லாமாபாத் சென்றுள்ள அரக்சி, சனிக்கிழமையன்று பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்தார்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முஹம்மது இஷாக் தாரும் கலந்துகொண்ட இந்த சந்திப்பில், இரு தரப்பினரும் இருதரப்பு உறவுகள், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு, மற்றும் பிராந்திய, சர்வதேச முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தனர்.

 பாகிஸ்தான் பிரதமரின் உறுதிமொழி



இரு நாடுகளின் மூத்த தலைவர்கள், இருதரப்பு உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்தவும், பலதரப்பு மட்டங்களிலும் சர்வதேச அமைப்புகளிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் எடுத்துரைத்தார்.

போர் நிறுத்தம் குறித்த நிலைப்பாடு : பாகிஸ்தானுக்கு திட்டவட்டமாக தெரிவித்தது ஈரான் | Iran Informs Pakistan Of Ceasefire Stance


அண்டை நாடுகளான இந்த இரண்டு முஸ்லிம் நாடுகளின் பொதுவான நலன்களுக்கு ஏற்ப இந்த பயணம் உறுதியாகத் தொடரும் என்று ஷெரீப்பும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஈரானின் வெளியுறவுக் கொள்கையில் பாகிஸ்தானுக்கு உள்ள சிறப்பு இடம்

இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா சையத் மொஜ்தபா கமெனி மற்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் ஆகியோர் அண்டை நாடுகளுடன், குறிப்பாக பாகிஸ்தானுடன், விரிவான உறவுகளை விரிவுபடுத்துவதில் காட்டும் முக்கியத்துவத்தை அராக்சி சுட்டிக்காட்டினார்.

போர் நிறுத்தம் குறித்த நிலைப்பாடு : பாகிஸ்தானுக்கு திட்டவட்டமாக தெரிவித்தது ஈரான் | Iran Informs Pakistan Of Ceasefire Stance



ஈரானின் வெளியுறவுக் கொள்கையில் பாகிஸ்தானுக்கு உள்ள சிறப்பு இடத்தை அராக்சி அடிக்கோடிட்டுக் காட்டியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வளர்ப்பதில் தெஹ்ரானின் உறுதியையும் மீண்டும் வலியுறுத்தினார்.


ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் போரை முடிவுக்குக் கொண்டுவரப் பணியாற்றிய மூத்த பாகிஸ்தான் அதிகாரிகளின் முயற்சிகளுக்கும், போர்நிறுத்தத்திற்கு வழிவகுத்து பேச்சுவார்த்தைகளை நடத்தியதில் அவர்களின் பங்கிற்கும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

பாகிஸ்தானின் போர் நிறுத்த முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பு


போர்நிறுத்தம் மற்றும் திணிக்கப்பட்ட போரை முழுமையாக நிறுத்துவது தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த ஈரானின் கொள்கை ரீதியான நிலைப்பாடுகளை அராக்சி கோடிட்டுக் காட்டினார்.

போர் நிறுத்தம் குறித்த நிலைப்பாடு : பாகிஸ்தானுக்கு திட்டவட்டமாக தெரிவித்தது ஈரான் | Iran Informs Pakistan Of Ceasefire Stance


ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பகுதிகளில் இஸ்ரேலிய ஆட்சியால் தொடர்ந்து இழைக்கப்படும் குற்றங்களையும், லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அது மீண்டும் மீண்டும் மீறுவதையும் அவர் மேலும் குறிப்பிட்டதோடு, பாலஸ்தீனிய தேசத்திற்கு ஆதரவளிப்பதில் பாகிஸ்தான் அரசாங்கமும் மக்களும் எடுத்துள்ள நிலைப்பாடுகளையும், லெபனானில் போர்நிறுத்தப் புரிதலை நடைமுறைப்படுத்துவதில் இஸ்லாமாபாத் மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் பாராட்டினார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஜனவரி முதல் சரவாக்கில் 10 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன – Malaysiakini

Next Post

Vaibhav Sooryavanshi | ஐபிஎல் தொடரில் அதிவேக சதம்.. 12 சிக்சர்களுடன் வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனை..

Next Post
Vaibhav Sooryavanshi | ஐபிஎல் தொடரில் அதிவேக சதம்.. 12 சிக்சர்களுடன் வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனை..

Vaibhav Sooryavanshi | ஐபிஎல் தொடரில் அதிவேக சதம்.. 12 சிக்சர்களுடன் வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனை..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin