• Login
Friday, April 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ட்ரம்பின் அறிவிப்பை தூக்கியெறிந்த நெதன்யாகு

GenevaTimes by GenevaTimes
April 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ட்ரம்பின் அறிவிப்பை தூக்கியெறிந்த நெதன்யாகு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லெபனான் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, போர் நிறுத்தம் குறித்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது.



குறிப்பாக இஸ்ரேலின் வடக்கு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு விடுத்துள்ள செய்தியில், லெபனானில் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முழு பலத்துடன் தாக்குதல்


பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும் வரை ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதல்கள் தொடரும் என்றும், அந்த அமைப்பை முழு பலத்துடன் இஸ்ரேல் தொடர்ந்து தாக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ட்ரம்பின் அறிவிப்பை தூக்கியெறிந்த நெதன்யாகு | No Ceasefire In Lebanon Netanyahu Announces

Image Credit: Middle East Monitor


ஹிஸ்புல்லா அமைப்பை முழுமையாக நிராயுதபாணியாக்குவதும், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் நிலையான அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதுமே இஸ்ரேலின் இறுதி இலக்கு என நெதன்யாகு மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ட்ரம்பின் கூற்று மறுப்பு



அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதால் லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் குறைத்துக் கொள்ளும் என்று நெதன்யாகு தன்னிடம் கூறியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஊடகங்களிடம் முன்னதாக தெரிவித்திருந்தார்.

போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ட்ரம்பின் அறிவிப்பை தூக்கியெறிந்த நெதன்யாகு | No Ceasefire In Lebanon Netanyahu Announces

Image Credit: PBS


இந்த நிலையில், அதற்கு மாறாகத் தாக்குதல்கள் தொடரும் என நெதன்யாகு தற்போது அறிவித்திருப்பது சர்வதேச அளவில் உற்றுநோக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஈரான் போர் பதற்றத்தால் உரத் தட்டுப்பாடு: விவசாயிகள் எவ்வாறு சமாளிக்கிறார்கள்?

Next Post

“நாம் ஏற்கனவே ஒரு நெருக்கடியில் இருக்கிறோம்,” என வரவிருக்கும் விலை உயர்வு குறித்து பிரதமர் எச்சரிக்கிறார். – Malaysiakini

Next Post

“நாம் ஏற்கனவே ஒரு நெருக்கடியில் இருக்கிறோம்,” என வரவிருக்கும் விலை உயர்வு குறித்து பிரதமர் எச்சரிக்கிறார். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin