• Login
Friday, March 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

போர் நடுவில் தங்கம், வெள்ளி சரிவு: டாலர் வலிமை காரணம்|War On, But Gold & Silver Slide — Why?

GenevaTimes by GenevaTimes
March 4, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
போர் நடுவில் தங்கம், வெள்ளி சரிவு: டாலர் வலிமை காரணம்|War On, But Gold & Silver Slide — Why?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் நிலவி வரும் இந்த வேளையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை “கிடுகிடு’ உயர்வைக் காணும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதற்கு மாறாக, சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இறக்கத்தைக் கண்டுள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,000 டாலர்களுக்கு கீழேயும், ஒரு அவுன்ஸ் வெள்ளி 85 டாலர்களுக்கு கீழேயும் வர்த்தகம் ஆகி வருகிறது.

இந்தத் திடீர் சரிவிற்கு அமெரிக்க டாலர் மதிப்பு வலுவானதே காரணம் என்று கூறுகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். மேலும், ‘தங்கம் மற்றும் வெள்ளியை முதலீட்டாளர்கள் விற்கவில்லை… இப்போதைய சரிவிற்கு அமெரிக்க டாலர் மதிப்பு வலுவானது மட்டுமே காரணம்’ என்று கூறுகிறார் அவர்.

ஏன் இப்போது அமெரிக்க டாலர் வலுவாகிறது?

போர் நீடித்து வரும் இந்த வேளையில், ‘அமெரிக்க டாலர்’ பாதுகாப்பான முதலீடாக இருக்கும் என்று முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள்.

மேலும், தற்போது பணவீக்கம் அதிகரிக்கலாம் என்று நினைக்கிறார்கள். இது அமெரிக்க கருவூல பத்திரத்திற்கு முதலீட்டாளர்களைத் திருப்புகிறார்கள்.

அமெரிக்க டாலர் தொடர்ந்து வலுவானால் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்னும் சரியலாம்.

Read More

Previous Post

மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளை கொண்ட நாடுகள் இவைதான்.. இந்தியாவுக்கு பட்டியலில் எந்த இடம்? | Oil Reserves

Next Post

மத்திய கிழக்கில் பதற்றம்: அரபு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை | Makkal Osai

Next Post
மத்திய கிழக்கில் பதற்றம்: அரபு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை | Makkal Osai

மத்திய கிழக்கில் பதற்றம்: அரபு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin